ராஸ் அல் கைமாவின் ஆட்சியாளர் ஷேக் சவுது பின் சக்ர் அல் கஸீமி அவர்கள் பதவியேற்ற 7 வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு ராஸ் அல் கைமாவில் நிகழ்ந்த போக்குவரத்து குற்றங்களுக்காக அபராதம் செலுத்த வேண்டியோர் எதிர்வரும் நவம்பர் 1 முதல் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் 55 தள்ளுபடியில் அபராதங்களை செலுத்தலாம் என அறிவித்துள்ளார் ராஸ் அல் கைமா காவல் துறையின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அலி அப்துல்லா பின் அல்வான் அல் நுஐமி.
55% தள்ளுபடி சலுகை அமீரகத்தின் வேறு எந்த எமிரேட்டிலும் இதுவரை வழங்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.