அஸ்ஸலாமு அலைக்கும்.
வி.களத்தூர்: புஷ்ரா நல அறக்கட்டளை கடந்த பல வருடங்களாக வி.களத்தூர் மற்றும் மில்லத் நகர் மக்களுக்கு ஈத்பெருநாள் கேக்குகளை, தரமாகவும் சிறப்பாகவும் வழங்கி வருகிறது. இந்த வருடமும் தனது சேவையை மேம்படுத்தும் விதமாக ஈத் கேக்கை நீங்கள் கொடுக்கும் முகவரிக்கு குறித்த நேரத்தி்ல் டெலிவரி செய்யப்பபடும். உங்களின் ஆர்டர்களை கீழ்காணும் பொருப்பாளர்களிடம் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஒரு கேக்கின் விலை 16 திர்ஹம் மட்டுமே!
ஒரு மிக்ஸ் ஸ்வீட்டின் விலை 20 திர்ஹம் மட்டுமே!
ஆர்டர் பெறும் கடைசி தேதி : 29-08-2017.
கேக் மற்றும் சுவீட் ஆர்டர்களுக்கு கீழ்காணும் சகோதரர்களை தொடர்பு கொள்ளவும்.
துபை:
M. அப்துல்லா பாஷா - 050 3878421.
M. அன்சா் பாஷா - 055 1201488.
S.F. இஸ்மாயில் - 055- 8498129.
M. இதயத்துல்லா - 056-3956991.
M. முஹம்மது இஸஹாக் - 055-6802784.
சார்ஜா:
A. ஷேக் தாவுத் - 055 4813518.
A. சாகுல் ஹமீத் - 056 5479018
அபுதாபி:
M. முஹம்மது ரபீக் - 055 2428620.
அஜ்மான்:
M. ஜலில் - 055 1862737.
குறிப்பு:- தங்கள் கேக் ஆர்டா் கொடுக்கும் போது சிறு குழந்தைகளின் பெயர் கொடுப்பதினால், வினியோம் செய்ய குழப்பங்கள் அதிகமாகிவிடுகின்றன. எனவே குழந்தைகளின் பெயா் கொடுக்கமால் பெரியவர்களின் பெயர் தெளிவான வீட்டு விலாசம் மற்றும் அலைபேசி எண் தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
புஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக், மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் - வி.களத்தூர் மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்!
அஸ்ஸலாமு அலைக்கும். வி.களத்தூர்: புஷ்ரா நல அறக்கட்டளை கடந்த பல வருடங்களாக வி.களத்தூர் மற்றும் மில்லத் நகர் மக்களுக்கு ஈத்பெருநாள் கேக்க...
மேலும் படிக்க »