Mohamed Farook Mohamed Farook Author
Title: vkalathur வி.களத்தூர் 2005
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூரில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏற்ப்பட்ட வெள்ளத்தின் வீடியோ தொகுப்பு உங்களுக்காக.... vkalathur வி.களத்தூர் 2005 | millathnagar மி...
வி.களத்தூரில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏற்ப்பட்ட வெள்ளத்தின் வீடியோ தொகுப்பு உங்களுக்காக....
vkalathur வி.களத்தூர் 2005 | millathnagar மில்லத்நகர் 2005 | K.G அஹமது பாஷா | K. சாகுல் ஹமீது | S K. முஹம்மது | vkalathurexpress | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | கல்லாறு | வி.களத்தூர் ஏரி | வி.களத்தூர் கல்லாறு வெள்ளம் | வி.களத்தூரில் மழை | வி.களத்தூர் வீடியோ | vkalathur video | vkalathur kallaru | vkalathur rain | vkalathur top view
vkalathur வி.களத்தூர் 2005
vkalathur வி.களத்தூர் 2005

வி.களத்தூரில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏற்ப்பட்ட வெள்ளத்தின் வீடியோ தொகுப்பு உங்களுக்காக.... vkalathur வி.களத்தூர் 2005 | millathnagar மி...

மேலும் படிக்க »

vkrnajur vkrnajur Author
Title: வி்.களத்தூர் வபாத்து செய்தி!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் வபாத்து செய்தி! நடுத் தெருவில் கோட்டையாம்  வீடு அப்துல் வஹாப் அவர்களின் மனைவி   ஹசினா பீ என்பவர்  (15-12-17) சுமார்காலை 5.30...
வி.களத்தூர் வபாத்து செய்தி!
நடுத் தெருவில் கோட்டையாம்  வீடு அப்துல் வஹாப் அவர்களின் மனைவி   ஹசினா பீ என்பவர்  (15-12-17) சுமார்காலை 5.30.மணியளவில் வபாத்தாஹிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.

(அன்னாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்).

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜன்னதுல் பிர்தௌஸ்” என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள வேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.
வி்.களத்தூர் வபாத்து செய்தி!
வி்.களத்தூர் வபாத்து செய்தி!

வி.களத்தூர் வபாத்து செய்தி! நடுத் தெருவில் கோட்டையாம்  வீடு அப்துல் வஹாப் அவர்களின் மனைவி   ஹசினா பீ என்பவர்  (15-12-17) சுமார்காலை 5.30...

மேலும் படிக்க »

Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூரில் வரும் சனிக்கிழமை மாபெரும் பொதுக்கூட்டம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் சுன்னத் வல் ஜமாத் (மற்றும்) சுன்னத் ஜமாத் பேரியக்கம் இணைந்து நடத்தும் உத்தம நபியின் உதய தின விழா இன்ஷா அல்லாஹ் வரும் 09.12.201...
வி.களத்தூர் சுன்னத் வல் ஜமாத் (மற்றும்) சுன்னத் ஜமாத் பேரியக்கம் இணைந்து நடத்தும் உத்தம நபியின் உதய தின விழா இன்ஷா அல்லாஹ் வரும் 09.12.2017 சனிக்கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு கலிஃபா உமர் (ரலி) திடல் (நடுத்தெருவில்) நடைப்பெற உள்ளது. அன்று மதியம் சிறுவர்களின் ஊர்வலம் உள்ளது.

முழு விபரங்கள் கீழே உள்ள நோட்டீஸ் பார்க்கவும்
 
 
வி.களத்தூரில் வரும் சனிக்கிழமை மாபெரும் பொதுக்கூட்டம்!
வி.களத்தூரில் வரும் சனிக்கிழமை மாபெரும் பொதுக்கூட்டம்!

வி.களத்தூர் சுன்னத் வல் ஜமாத் (மற்றும்) சுன்னத் ஜமாத் பேரியக்கம் இணைந்து நடத்தும் உத்தம நபியின் உதய தின விழா இன்ஷா அல்லாஹ் வரும் 09.12.201...

மேலும் படிக்க »

Mohamed Farook Mohamed Farook Author
Title: தொடர் மழை ஏதிரொலி :- மில்லத்நகர் தெருவில் புகுந்த மழைநீர்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூரில் கடந்த ஒரிரு நாட்களாக மழை பெய்து வருகிறது நேற்று முதல் சிறு இடைவேளை விட்டு மழை விடாமல் பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை ...

வி.களத்தூரில் கடந்த ஒரிரு நாட்களாக மழை பெய்து வருகிறது நேற்று முதல் சிறு இடைவேளை விட்டு மழை விடாமல் பெய்து வருகிறது.

இந்த நிலையில் மழை நீர் நீரோடைக்குள் செல்லாமல் மில்லத்நகர் அல் உமர் தெருக்களிலேயே ஓடின. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் அந்த பாதையை பயன்படுத்துவோரும் என அனைத்து தரப்பட்ட மக்களும் அவதிக்குள்ளாகினர்.
 
 
 
 
 
தொடர் மழை ஏதிரொலி :- மில்லத்நகர் தெருவில் புகுந்த மழைநீர்!
தொடர் மழை ஏதிரொலி :- மில்லத்நகர் தெருவில் புகுந்த மழைநீர்!

வி.களத்தூரில் கடந்த ஒரிரு நாட்களாக மழை பெய்து வருகிறது நேற்று முதல் சிறு இடைவேளை விட்டு மழை விடாமல் பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை ...

மேலும் படிக்க »

Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூர் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
பழைய புகைப்படம் வி.களத்தூரில் கடந்த ஒரிரு நாட்களாக மழை பெய்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே... ஆனால் அந்த மழை ஒரு குறிப்பிட்ட நேரத்தி...
பழைய புகைப்படம்
வி.களத்தூரில் கடந்த ஒரிரு நாட்களாக மழை பெய்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே... ஆனால் அந்த மழை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் பெய்து விட்டுவிடும் ஆனால் இன்று நன்பகல் முதல் தற்போது வரை மழை விடாமல் பெய்து வருகிறது.

மழையில் நனைந்தப்படி ஜும்மா தொழுகைக்கு செல்லும் போதும் பின் இறைவனின் கட்டளைகளை நிறைவேற்றி வரும் வேளையில் மிதமான மழை பெய்தது.  அனைவரும் மழையில் நனைந்தபடி வீட்டுக்கு சென்றனர்.

தற்போது அதிக மக்கள் யாரும் வெளியில் வருவது இல்லை அவரவர் தங்களின் வேலைகளை விரைவாக முடித்து வீட்டுக்கு செல்கிறார்கள். இதனால் வி களத்தூர் மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று முடங்கியது.

மேலும் வாரம் வாரம் நடைப்பெறும் சந்தை இந்த வாரம் நடக்குமா..? என மக்கள் சந்தேகத்தில் உள்ளனர்.

காலை முதல் நமதூர் வானம் மேக மூட்டதுடனும் குளிர் காற்றுவுடன் நிலவிவருகிறது.
பழைய புகைப்படம்
வி.களத்தூர் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்!
வி.களத்தூர் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்!

பழைய புகைப்படம் வி.களத்தூரில் கடந்த ஒரிரு நாட்களாக மழை பெய்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே... ஆனால் அந்த மழை ஒரு குறிப்பிட்ட நேரத்தி...

மேலும் படிக்க »

Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூர் கல்லாற்றில் தண்ணீர் வர தொடங்கியது!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாகவும் சில இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது. நமதூர் மேற்குத்தொடர்ச்சி மலைகளிலும் மழை பெய்துள்ளது. கடந்த ...
தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாகவும் சில இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது. நமதூர் மேற்குத்தொடர்ச்சி மலைகளிலும் மழை பெய்துள்ளது. கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் பல மாவட்டத்தில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் நமது வி.களத்தூர் கல்லாற்றில் தண்ணீர் வராத என இயங்கிய மக்களுக்கு ஒரு சிறிய இன்பச் செய்தியாக தண்ணீர் தற்போது வர தொடங்கியது. இதனால் நமதூர் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் வி.களத்தூர் கல்லாறு முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓட வேண்டும் என மக்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.
வி.களத்தூர் கல்லாற்றில் தண்ணீர் வர தொடங்கியது!
வி.களத்தூர் கல்லாற்றில் தண்ணீர் வர தொடங்கியது!

தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாகவும் சில இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது. நமதூர் மேற்குத்தொடர்ச்சி மலைகளிலும் மழை பெய்துள்ளது. கடந்த ...

மேலும் படிக்க »

Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூரில் விட்டு விட்டு வெளுத்து வாங்கும் மழை!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
பழைய படம் வி.களத்தூரில் நேற்றும் இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்த நிலையில் இ...
பழைய படம்
வி.களத்தூரில் நேற்றும் இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்த நிலையில் இன்று நமதூரில் விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. இதனால் அதிக பொதுமக்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளன. வி.களத்தூர் பகுதி முழுவதும் குளிர்ச்சியுடன் நிலவி வருகிறது.
பழைய படம்
வி.களத்தூரில் விட்டு விட்டு வெளுத்து வாங்கும் மழை!
வி.களத்தூரில் விட்டு விட்டு வெளுத்து வாங்கும் மழை!

பழைய படம் வி.களத்தூரில் நேற்றும் இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்த நிலையில் இ...

மேலும் படிக்க »
பழைய இடுகைகள் முகப்பு
 
Top