Mohamed Farook Mohamed Farook Author
Title: சவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
சவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...
சவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் தற்போது புதிதாக இதுவரை வேலைவாய்ப்பு விசாக்களின் அனுமதி (The validity of employment visas) காலம் 2 ஆண்டுகள் என்றிருந்ததை 1 ஆண்டாக குறைத்து உத்தரவிட்டுள்ளனர்.

இந்த புதிய உத்தரவு தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் மாறாக அரசு நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கோ அல்லது வீட்டுப் பணியாளர் என்ற பட்டியலின் கீழ் வருபவர்களுக்கோ பொருந்தாது, (This will not be applicable to visas issued for government services as well as for domestic workers) அவர்களுக்கு தற்போதைய நடைமுறையே தொடரும்.

மேலும் சவுதி ஆண்களை பெற்றெடுத்த வெளிநாட்டு தாய்மார்களும், வெளிநாட்டு ஆண் மற்றும் சவுதி பெண்ணிற்கும் பிறந்த கலப்பு சவுதியர் அல்லாத குழந்தைகளும் இனி சவுதி பிரஜைகளுக்கு மட்டும் என ஒதுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புக்களில் சேரலாம் என சலுகை வழங்கப்பட்டுள்ளது.

About Author

Advertisement

Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

கருத்துரையிடுக

  1. Unknown23 ஆகஸ்ட், 2018

    We are urgently in need of kidney donors for the sum of$500,000,00,( 3 crore)

    reply via Email: [email protected]
    WhatsApp +91 8681996093

    பதிலளிநீக்கு
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top