மில்லத் நகர் அல் ஜஸீரா தெருவில் உள்ள (மர்ஹூம்) மொட்டனா வீடு சுலைமான் அவர்களின் மகன் அஹம்மதுல்லா என்பவர் நேற்று (14-03-17) இரவு 10.30.மணியளவில் வபாத்தாஹிவிட்டார்கள்.(இவர் ராஜசுகம் மெடிக்கலில் நீண்டகாலம் பணி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.)
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.
ஜனாஸா தொழுகை இன்று (15-03-17) மதிய லுஹர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
மில்லத் நகர் அல் ஜஸீரா தெருவில் உள்ள (மர்ஹூம்) மொட்டனா வீடு சுலைமான் அவர்களின் மகன் அஹம்மதுல்லா என்பவர் நேற்று (14-03-17) இரவு 10.30.மணியளவ...

