Mohamed Farook Mohamed Farook Author
Title: தொடர் மழை ஏதிரொலி :- மில்லத்நகர் தெருவில் புகுந்த மழைநீர்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூரில் கடந்த ஒரிரு நாட்களாக மழை பெய்து வருகிறது நேற்று முதல் சிறு இடைவேளை விட்டு மழை விடாமல் பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை ...

வி.களத்தூரில் கடந்த ஒரிரு நாட்களாக மழை பெய்து வருகிறது நேற்று முதல் சிறு இடைவேளை விட்டு மழை விடாமல் பெய்து வருகிறது.

இந்த நிலையில் மழை நீர் நீரோடைக்குள் செல்லாமல் மில்லத்நகர் அல் உமர் தெருக்களிலேயே ஓடின. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் அந்த பாதையை பயன்படுத்துவோரும் என அனைத்து தரப்பட்ட மக்களும் அவதிக்குள்ளாகினர்.
 
 
 
 
 
தொடர் மழை ஏதிரொலி :- மில்லத்நகர் தெருவில் புகுந்த மழைநீர்!
தொடர் மழை ஏதிரொலி :- மில்லத்நகர் தெருவில் புகுந்த மழைநீர்!

வி.களத்தூரில் கடந்த ஒரிரு நாட்களாக மழை பெய்து வருகிறது நேற்று முதல் சிறு இடைவேளை விட்டு மழை விடாமல் பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை ...

மேலும் படிக்க »

வி.களத்தூர் மில்லத் நகர் வபாத்து செய்தி

vkrnajur vkrnajur Author
Title: வி.களத்தூர் மில்லத் நகர் வபாத்து செய்தி
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் மில்லத் நகர் .... எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களைமன்னித்து “ஜன்னதுல் பிர்தௌஸ்” என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக ...
வி.களத்தூர் மில்லத் நகர் .... எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களைமன்னித்து “ஜன்னதுல் பிர்தௌஸ்” என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள வேண்டும்என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

பிஸ்மில்லாஹ் தெருவில் உள்ள தோழா வீடு (நத்தர்வீடு) மர்ஹூம் அன்வர்பாஷா அவர்களின் மகன்   *முஹம்மது ரபீக்* என்பவர்  இன்று 31-10-17 இரவு சுமார் 8.15 மணிக்கு வபாத்தாஹிவிட்டார்கள்
இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்

இவர் Aசாதிக் பாஷா (ம) A.மாலிக்பாஷா அவர்களின் தம்பியும் ஆவார்

அல்லாஹ் அவர்களின் பாவங்களை மண்ணித்து சிறப்பான மஃஹ்பிரத்தை வழங்குவானாக ஆமீன்....
வி.களத்தூர் மில்லத் நகர் வபாத்து செய்தி
வி.களத்தூர் மில்லத் நகர் வபாத்து செய்தி

வி.களத்தூர் மில்லத் நகர் .... எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களைமன்னித்து “ஜன்னதுல் பிர்தௌஸ்” என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக ...

மேலும் படிக்க »

Mohamed Farook Mohamed Farook Author
Title: மில்லத் நகரில் ஹஜ்ஜு பெருநாள் உற்சாக கொண்டாட்டம்!! - (exclusive photos)
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
தமிழகம் முழுவதும் இன்று தியாக திருநாளாம் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக மில்லத் நகரிலும் இன்று பெருநாள் கொண்டாடப்...
தமிழகம் முழுவதும் இன்று தியாக திருநாளாம் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக மில்லத் நகரிலும் இன்று பெருநாள் கொண்டாடப்பட்டது. இன்று காலை முதல் முஸ்லிம்கள் மகிழ்ச்சியுடனும் உர்ச்சாகத்துடனும் புத்தாடை அணிந்து பெருநாளை கொண்டாடி வருவதை காணமுடிந்தது. மில்லத்நகர் பள்ளிவாசல் மைதானத்தில் காலை 7.30 மணியளவில் ஹஜ்ஜு  பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இந்த சிறப்பு தொழுகைக்கு மௌலவி அஸ்ரப் அலி ஹஜ்ரத் அவர்கள் தலைமை தாங்கினார். இந்த சிறப்பு தொழுகைக்கு சிறியவர் முதல் பெரியர்கள் அனைவரும் வந்திருந்து தங்களது தொழுகையை நிறைவேற்றினார்கள்.

தொழுகைக்கு பிறகு ஒருவருக்கொருவர் தங்களை கட்டித்தழுவியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.

இவர்களுக்கு வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் தளத்தின் சார்பாக ஹஜ் பெருநாள் வாழத்துக்கள்

குறிப்பு - இஸ்லாமிய  சொந்தங்களே  கண்டிப்பாக ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தில் குர்பானி பிராணிகள் அறுக்கப்படுவதை யாரும் போட்டோவும் வீடியோவும் எடுக்காதீர்கள்.....

இறையச்சத்தின் அடிப்படையில் செய்யும் அந்த அமலின் முழு நன்மையையும் எல்லாம் வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் வழங்குவானாக....!

வளைகுடா வாசிகளுக்காக.... (exclusive photos) புகைப்படங்கள் -
 
 
 
 
 
 
 
 
 
 
   
 
 
 
 
 
 
 
 
 
 
 
புகைப்படம் - முஹம்மது சுல்தான்.
மில்லத் நகரில் ஹஜ்ஜு பெருநாள் உற்சாக கொண்டாட்டம்!! - (exclusive photos)
மில்லத் நகரில் ஹஜ்ஜு பெருநாள் உற்சாக கொண்டாட்டம்!! - (exclusive photos)

தமிழகம் முழுவதும் இன்று தியாக திருநாளாம் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக மில்லத் நகரிலும் இன்று பெருநாள் கொண்டாடப்...

மேலும் படிக்க »

வி.களத்தூர் இளைய தலைமுறைக்கு ஒரு சல்யூட்...

Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூர் இளைய தலைமுறைக்கு ஒரு சல்யூட்...
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
ஒரு 7 அல்லது 10 வருடங்களுக்கு முன்பு பார்த்தால் வி.களத்தூர் இளைஞர்கள் எங்கே சந்தனக்கூடு நடக்கிறது, எங்கே ஆர்க்கெஸ்ட்ரா நடக்கிறது என்று தே...
ஒரு 7 அல்லது 10 வருடங்களுக்கு முன்பு பார்த்தால் வி.களத்தூர் இளைஞர்கள் எங்கே சந்தனக்கூடு நடக்கிறது, எங்கே ஆர்க்கெஸ்ட்ரா நடக்கிறது என்று தேடி போய் அணாச்சாரங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.
 
கடந்த 5 ஆண்டுகளாக நமதூரிலேயே அந்த அணாச்சாரங்கள் நடைப்பெற்று வருகிறது, இளைஞர்களுக்கு சொல்லவா வேண்டும் ஒரே ஆட்டம் பாட்டம், குடி கும்மாளம் குட்டி கலாட்டா ரகளைனு ஒரு கை பார்த்திடலாம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் இன்றைய இளைஞர்கள் அப்படி எந்த ஒரு கீழ்தரமாண செயலையும் செய்யவில்லை மாறாக, இரண்டு மூன்று வருடங்கள் பொருத்து பார்த்தார்கள் கடைசியில் பொங்கி எழுந்தே விட்டார்கள்.
 
நோட்டீஸ் பிரச்சாரம், போஸ்டர் பிரச்சாரம், வீடு வீடாக பிரச்சாரம், பொதுக்கூட்டம் என இப்படி எல்லா வழிகளையும் யாருடைய தயவும் இன்றி ஒட்டு மொத்த இளைஞர்களும் ஒன்று கூடி சந்தனக்கூடு என்ற பெயரில் நடக்கும் அனாச்சாரத்திற்க்கு எதிராக குரல் கொடுத்தார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் நமதூர் இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் ஆரோக்கியமானது மற்றும் வரவேற்க்கத்தக்கது.
  
பிரச்சார களத்தில் நம் இளைஞர்களை பார்த்து பலரும் நீங்கள் சந்தனக்கூடு பார்க்காமல் இருக்க போகிரீற்களா, நீங்கள் சரியாக இருக்கிரீற்களா என்றெல்லாம் கேலி பேசினார்கள். நம் இளைஞர்கள் சொல்வதொன்று சொய்வதொன்று என்று இல்லாமல் இந்த விஷயத்தில் சரியாக நடந்து கொண்டார்கள். 
 
சந்தனக்கூட்டை முழுவதும் புறக்கணித்தார் முடிவு செய்து அதற்காகவே சந்தனக்கூடு இரவு அன்று கிரிக்கெட் விளையாட்டு போட்டியை நடத்தி அன்று இரவு முழுவதும் அங்கேயே களித்தார்கள்.ஒரு இளைஞர் கூட சந்தனக்கூடு பக்கம் எட்டிகூட பார்க்கவில்லை. இளைஞர்கள் மட்டும் இல்லாமல் பள்ளி பயிலும் சிறு மாணவர்களும் இந்த சந்தனக்கூட்டில் கலந்துக்கொள்ள வில்லை.
 
அவர்களின் வாலிப வயதையும் தாண்டி தங்களை கட்டுப் படுத்திக்கொண்டு நமதூருக்கு ஒரு முன் மாதிரியாக திகழ்கிறார்கள். அது மட்டுமில்லாமல் தங்களின் பிரச்சாரத்தின் விளைவாக பலரை சந்தனக்கூட்டிற்க்கு போவதை விட்டும் தடுத்திருக்கிறார்கள். பெரியவர்கள் ஆணகள் பெண்கள் தாய்மார்கள் ஆகிய நாம் இதை நிச்சயம் என்னிபார்த்து படிப்பினை பெறவேண்டும். 
 
அவர்களின் இந்த செயலை பாராட்ட வேண்டும். நமதூர் இளைய சமூகம் தெளிவான பார்வையோடும், சிந்தனையோடும் சரியான பாதையில் பயனிக்கிறார்கள். அடுத்து வரும் தலைமுறையும் சரியான பாதையில் பயணிக்கும் என்பதற்க்கு இவர்களின் இந்த செயல்பாடு நமதூர் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும் என்று நம்புகிறேன். இதை இன்னொறு ஜல்லிகட்டு போராட்டமாக நான் பார்க்கிறேன். இறுதியாக நமதூர் இளைஞர்களுக்கு.......
      
                                                                  ஒரு சல்யூட்.....
            
                                                          - பைசல் அஹமது. வி.களத்தூர்
வி.களத்தூர் இளைய தலைமுறைக்கு ஒரு சல்யூட்...
வி.களத்தூர் இளைய தலைமுறைக்கு ஒரு சல்யூட்...

ஒரு 7 அல்லது 10 வருடங்களுக்கு முன்பு பார்த்தால் வி.களத்தூர் இளைஞர்கள் எங்கே சந்தனக்கூடு நடக்கிறது, எங்கே ஆர்க்கெஸ்ட்ரா நடக்கிறது என்று தே...

மேலும் படிக்க »

மில்லத்நகர் மதராஸா நூருல் இஸ்லாம் ஆண்டு மற்றும் ஐம்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது! போட்டோ ஆல்பம்!

Mohamed Farook Mohamed Farook Author
Title: மில்லத்நகர் மதராஸா நூருல் இஸ்லாம் ஆண்டு மற்றும் ஐம்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது! போட்டோ ஆல்பம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
ஒவ்வொரு வருடமும் வி.களத்தூரில் உள்ள மதரஸா ஆண்டுவிழாக்கள் நடைபெறும். இந்தவருடம் ரமலான் நெருங்க ஆரம்பித்து விட்டது ஆகையால் வி.களத்தூரில் உள...
ஒவ்வொரு வருடமும் வி.களத்தூரில் உள்ள மதரஸா ஆண்டுவிழாக்கள் நடைபெறும். இந்தவருடம் ரமலான் நெருங்க ஆரம்பித்து விட்டது ஆகையால் வி.களத்தூரில் உள்ள மதரஸாக்களில் ஆண்டுவிழா நடைப்பெற்று வருகிறது.

அந்த வரிசையில் நேற்று முன்தினம் (15.05.17) மாலை 3 மணியிளவில் மில்லத்நகர் மதராஸா நூருல் இஸ்லாம் 23ஆம் ஆண்டு நிறைவு மற்றும் ஐம்பெரும் விழா ஈத்கா திடலில் சிறப்பாக தொடங்கியது.
அதன் ஒரு பகுதியாக மாணவர்களின் ஊர்வலம் ஈத்கா திடலில் இருந்து சரியாக 3 மணியளவில் மதரஸா மாணவ, மாணவிகளின் ஊர்வலம் புறப்பட்டு அனைத்து வீதிகளுக்கு சென்று மீண்டும் ஈத்கா திடலில் நிறைவுற்றது.  
ஊர்வலம் புகைப்படங்களை பார்க்க -  ஆண்டு விழா ஊர்வலம்! - புகைப்படங்கள்!!
அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளின் சிறப்பு பேச்சு, உரையாடல், கேள்வி பதில் போன்ற நிகழ்ச்சிகள் மேலும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சிகள், புதிய மெளலவிகளுக்கும், ஹாஜிகளுக்கும் பாராட்டும் வாழ்த்துகளும் வழங்கும்போதும், கஷ்புன்நுசூர் முன்னாள் மாணவர்கள் மன்றம் முதலாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மதரஸா மாணவர்களின் பட்டிமன்றம் நிகழ்வு நடைப்பெற்றது
 
இறுதியாக A. ஹாஜா ஷரீப் b,sc  நன்றியுரை நிகழ்த்த, துஆவுடன் விழா நிறைவுற்றது.

நமது ஊரில் வருடம் வருடம் சிறப்பாக நடைப்பெற்று வரும் மதரஸா ஆண்டு விழா இந்த வருடமும் மிக சிறப்பாக நடைப்பெற்றது. நமதூர் இஸலாமிய மக்கள் இதில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். 
 
ஆண்டு விழா புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு... இதோ
மில்லத்நகர் மதராஸா நூருல் இஸ்லாம் ஆண்டு மற்றும் ஐம்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது! போட்டோ ஆல்பம்!
மில்லத்நகர் மதராஸா நூருல் இஸ்லாம் ஆண்டு மற்றும் ஐம்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது! போட்டோ ஆல்பம்!

ஒவ்வொரு வருடமும் வி.களத்தூரில் உள்ள மதரஸா ஆண்டுவிழாக்கள் நடைபெறும். இந்தவருடம் ரமலான் நெருங்க ஆரம்பித்து விட்டது ஆகையால் வி.களத்தூரில் உள...

மேலும் படிக்க »
பழைய இடுகைகள் முகப்பு
 
Top