லெப்பைக்குடிக்காடு மொல்லா ராவுத்தர் (மர்ஹூம்) அப்துல் சமது அவர்களின் மகனும் வாவா இராவுத்தர் அக்பர் பாஷா அவர்களின் மாமனாரும் ஹாஜிம், சாதிக் அவர்களின் தந்தையும் மொல்லா அப்துல் ஜமீல் அவர்கள் நேற்று (28-12-2016) வபாத்தாஹிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.
இன்று (29.12.16) அஸர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.
(அன்னாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்).
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜன்னதுல் பிர்தௌஸ்” என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள வேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.
லப்பைக்குடிக்காடு இறப்புச் செய்தி!
லெப்பைக்குடிக்காடு மொல்லா ராவுத்தர் (மர்ஹூம்) அப்துல் சமது அவர்களின் மகனும் வாவா இராவுத்தர் அக்பர் பாஷா அவர்களின் மாமனாரும் ஹாஜிம், சாதிக் அ...
மேலும் படிக்க »