நமதூரைப் பற்றி நமக்கே தெரியாமல் அல்லது நாம் மறந்த சின்ன சின்ன விஷயங்கள் மற்றும் ஊரின் வரலாறுகள் என உங்களுக்கு ஒரிரு வரி தொடராக இன்று முதல் தொகுத்து தர உள்ளோம்.
நமது ஊரின் தோற்றத்தைப் பற்றி பார்ப்போம் திருச்சி – சென்னை (NH-45) தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரிலிருந்து 25 கி.மீ. ஆறு கிலோ மீட்டர் வடக்கே உட்புறமாக அமைந்துள்ளது நமது ஊர். அக்கால குறுநில மன்னர் நவாப் ஜான் அவர்களின் கட்டுப்பாட்டில் நமதூர் இருந்து வந்தது.
வெளியூரிலிருந்து பிழைப்பை தேடி வந்தவர்கள், ஊரில் செல்வ செழிப்பை கண்டு பூர்வீகத்தை விரும்பி ஊரின் வளத்தை பெருக்கினார்கள். கல்லாற்றின் கரையோரம் அமைந்துள்ளதால் எழில் மிக்காதாய் காட்சி தருகிறது. வி.களத்தூர்
வி.களத்தூர் பெயர் எப்படி வந்தது. அடுத்த தொடரில் பார்போம்.
ஆக்கம் – வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் டீம்.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.