எல்லாம் வல்ல அல்லாஹ் கடந்த 2016-ம் வருடம் நம்மை விட்டு பிரிந்தவர்களின் குற்றங்களை மன்னித்து “ஜன்னதுல் பிர்தௌஸ்” என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக ............. ஆமீன்.
கடந்த 2016 ஆம் வருடம் நம்முடன் வாழ்ந்த நமதூரைச் சார்ந்தவர்கள் இப்போது நம்மை விட்டு பிரிந்துவிட்டார்கள். சென்ற வருடத்தில் எங்களுக்கு தெரிந்து ஆண்கள் - 16 பேரும் பெண்கள் - 10 பேரும் மொத்தம் 26 பேர் நம்மைவிட்டு பிரிந்துள்ளார்கள்.
அவர்களைப் பற்றி முழு விபரங்களை அறிய ஊதா கலரில் உள்ள லிங்க் கிளிக் செய்யவும்.
04.02.16 அன்று மில்லத் நகர் சுசைட்டி கமால் பாஷா மனைவி முஹமூதா அவர்கள் இரவு 09.15 மணியளவில் வபாத்தானார்.
12.02.16 அன்று வி.களத்தூர் உதுமான் வீடு (மர்ஹூம்) பிச்சை முஹம்மது மகன் நூருல் ஹக் அவர்கள் மாலை 05.50 PM மணியளவில் வபாத்தானார்.
20.02.16 அன்று வி.களத்தூர் (மர்ஹும்) சைக்கிள் கடை முஹம்மது ஹனிபா மனைவி ஜுனத்பீ அவர்கள் இரவு 10.30 மணியளவில் வபாத்தானார்.
24.02.16 அன்று வி.களத்தூர் (மர்ஹூம்) பேஷ் இமாம் நூர்தீன் மகன் N.அப்துல்லா பாஷா அவர்கள் அதிகாலை 3.15 மணியளவில் வபாத்தானார்.
07.03.16 அன்று வி.களத்தூர் (மர்ஹூம்) ஹாஜா மொய்தீன் (கெண்டியார்) அவர்களின் மகன் ஹாஜியார் முஹம்மது ஹனிபா அவர்கள் இரவு 8.50 மணியளவில் வபாத்தானார்.
19.05.16 அன்று வி.களத்தூர் (மர்ஹூம்) யாகூப் ஹஜ்ரத் அவர்களின் மனைவி ரஹிமாபீ என்பவர் காலை 6 மணியளவில் வபாத்தானார்.
28.05.16 அன்று வி.களத்தூர் (மர்ஹூம்) அமீர் பாஷா அவர்களின் மகன் ஹாஜி முஹம்மது இஸ்மாயில் அவர்கள் மதியம் 3.30 மணியளவில் வபாத்தானார்.
30.06.16 அன்று வி்.களத்தூர் மாமார்த்தார் (மர்ஹூம்) அப்துல் குத்தூஸ் அவர்களின் மனைவி ஹத்தீஜா பீ என்பவர் காலை 9 மணியளவில் வபாத்தானார்.
01.07.16 அன்று வி.களத்தூர் சிங்கபூரார் வீடு ஹாஜி அப்துல் கரீம் அவர்கள் மதியம் 1.45 மணியளவில் வபாத்தானார்.
01.07.16 அன்று மில்லத்நகர் (மர்ஹூம்) போலிஸ் எஹசானல்லா அவர்களின் மனைவி நூர்ஜஹான் என்பவர் இரவு 8.00 மணியளவில் வபாத்தானார்.
11.07.16 அன்று வி்.களத்தூர் பாத்திரக்காரர் வீட்டு (மர்ஹூம்) அப்துல் கரீம் மகன் சர்புதீன் அவர்கள் இரவு 9.30 மணியளவில் வபாத்தானார்.
27.07.16 அன்று வி்.களத்தூர் (மர்ஹூம்) பம்பாய் தாஜ்தீன் மகள் வீட்டு பேரன் சதாம் உசேன் என்பவர் காலை 10.20 மணியளவில் வபாத்தானார்.
05.08.16 அன்று வி்.களத்தூர் (மர்ஹூம்) பதியான் வீட்டு முஹம்மது அலி அவர்களின் மகன் நூர் முஹம்மது என்பவர் நள்ளிரவு 12.30 மணியளவில் வபாத்தானார்.
25.08.16 அன்று மில்லத்நகர் எலக்ரீசன் முபாரக் அவர்களின் அக்காவும் (மர்ஹூம்) வெள்ளுவாடி ஷாஜஹான் அவர்களின் மனைவியுமாகிய ஜரீனா பேகம் என்பவர் இரவு 11.00 மணியளவில் வபாத்தானார்.
05.09.16 அன்று வி்.களத்தூர் (மர்ஹூம்) அப்துல் முத்தலீப் அவர்களின் மகன் ஹாஜி S.M.A. அப்துல் குத்தூஸ் ( பூம்புகார் ஜவுளி துணி கடை ) அவர்கள் காலை 7.45 மணியளவில் வபாத்தானார்.
30.09.16 அன்று மில்லத்நகர் பண்டாரி எஹசானல்லா அவர்களின் மனைவி சம்சுல்ஹீதா அவர்கள் அதிகாலை 3.30 மணியளவில் வபாத்தானார்.
22.10.16 அன்று மில்லத்நகர் புளியம்பாளுத்தான் வீடு (மர்ஹூம்) ஹாஸ்டல் கலிபுல்லா அவர்களின் மனைவி நூர்ஜஹான் என்பவர் மதியம்வபாத்தானார்.
27.10.16 அன்று வி்.களத்தூர் மொனங்கனிவீட்டு ஷாஜஹான் (மணமகள் ஃபேன்ஸி ஸ்டோர்) அவர்களின் மனைவி S.சல்மாகனி என்பவர் அதிகாலை 2.00 மணியளவில் வபாத்தானார்.
05.11.16 அன்று வி்.களத்தூர் (மர்ஹூம்) பம்பாய் தாஜ்தீன் அவர்களின் மகன் அப்துல் பாரி என்பவர் மதியம் 1.00 மணியளவில் வபாத்தானார்.
15.11.16 அன்று வி்.களத்தூர் (மர்ஹூம்) இளையான்குடி முஹம்மது காசிம் மகன் முஹம்மது அப்பாஸ் என்பவர் மதியம் 2.00 மணியளவில் வபாத்தானார்.
19.12.16 அன்று வி்.களத்தூர், வண்ணராம்பூண்டியில் (மர்ஹூம்) யாகூப் ஹஜ்ரத் வீடு அன்வர் பாஷா அவர்களின் மகன் முஹம்மது இஷாக் (எலக்ட்ரீசன்) என்பவர் காலை 7.10 மணியளவில் வபாத்தானார்.
2016-ம் வருடம் நம்மை விட்டு பிரிந்தவர்கள்
எல்லாம் வல்ல அல்லாஹ் கடந்த 2016-ம் வருடம் நம்மை விட்டு பிரிந்தவர்களின் குற்றங்களை மன்னித்து “ஜன்னதுல் பிர்தௌஸ்” என்ற சுவர்க்கத்தில் நுழைய ...
மேலும் படிக்க »