சவுதி மன்னர் தமது ஜப்பான் பயணத்தின் போது இஸ்லாமிய அழைப்பு பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஜப்பான் முஸ்லிம் தலைவர்களையும் பிரமுகர்களையும் சந்திக்க விரும்பினார். சிறப்பான முறையில் ஒருங்கிணைக்க பட்ட ஜப்பான் முஸ்லிம் சமுகத்திடையை தமது இஸ்லாமிய பிரச்சார பணியை சல்மான் மேர் கொண்டார்.
இஸ்லாம் அழகான மார்க்கம் அமைதியையும் அன்பையும் உலகிற்கு வழங்கிய மார்க்கம் என்று கூறிய சல்மான் அன்பினாலும் அமைதியினாலும் உலக சமுதாயத்தை நாம் வென்றெடுக்க வேண்டும் என்றும் ஜப்பான் முஸ்லிம்களிடம் கேட்டு கொண்டார்.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.