வி.களத்தூரில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏற்ப்பட்ட வெள்ளத்தின் வீடியோ தொகுப்பு உங்களுக்காக.... vkalathur வி.களத்தூர் 2005 | millathnagar மி...
வி்.களத்தூர் வபாத்து செய்தி!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் வபாத்து செய்தி! நடுத் தெருவில் கோட்டையாம் வீடு அப்துல் வஹாப் அவர்களின் மனைவி ஹசினா பீ என்பவர் (15-12-17) சுமார்காலை 5.30...
வி.களத்தூரில் வரும் சனிக்கிழமை மாபெரும் பொதுக்கூட்டம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் சுன்னத் வல் ஜமாத் (மற்றும்) சுன்னத் ஜமாத் பேரியக்கம் இணைந்து நடத்தும் உத்தம நபியின் உதய தின விழா இன்ஷா அல்லாஹ் வரும் 09.12.201...
தொடர் மழை ஏதிரொலி :- மில்லத்நகர் தெருவில் புகுந்த மழைநீர்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூரில் கடந்த ஒரிரு நாட்களாக மழை பெய்து வருகிறது நேற்று முதல் சிறு இடைவேளை விட்டு மழை விடாமல் பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை ...
வி.களத்தூர் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
பழைய புகைப்படம் வி.களத்தூரில் கடந்த ஒரிரு நாட்களாக மழை பெய்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே... ஆனால் அந்த மழை ஒரு குறிப்பிட்ட நேரத்தி...
வி.களத்தூர் கல்லாற்றில் தண்ணீர் வர தொடங்கியது!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாகவும் சில இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது. நமதூர் மேற்குத்தொடர்ச்சி மலைகளிலும் மழை பெய்துள்ளது. கடந்த ...
வி.களத்தூரில் விட்டு விட்டு வெளுத்து வாங்கும் மழை!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
பழைய படம் வி.களத்தூரில் நேற்றும் இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்த நிலையில் இ...
வி.களத்தூரில் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு பற்றி விளக்ககூட்டம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
மேலும் விபரங்களுக்கு ........ கீழே நோட்டீஸ் இணைப்பு
நமதூரில் கற்க கசடற கல்வி நிறுவனம் & கல்வி அறக்கட்டளை நடத்தும் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு பற்றி விளக்ககூட்டம் இன்ஷா அல்லாஹ் வரும் (2...
வி.களத்தூரை பற்றி... (பகுதி - 10)
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
நமதூருக்கு பெருமையை சேர்க்கும் வி.களத்தூர் ஜாமிஆ மஸ்ஜித் பற்றி பார்ப்போம் -
புதிய பள்ளிவாசல் கட்ட 1991-ம் ஆண்டு அடிக்கல் நாட்டி பள்ளி வேலைகள் பூர்த்தியாக 11ஆண்டுகள் தேவைப்பட்டது.
கடந்த 18.05.2001 வெள்ளிக் கிழமை ஹிஜ்ரி 1422 சபர் பிறை - 23 யில் ஊர் மக்கள், பல முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் முன்னிலையில் மதியம் 12.00 மணியளவில் வி.களத்தூர் ஜாமிஆ மஸ்ஜித் திறக்கப்பட்டது.
உடலாலும், உழைப்பாலும், பொருளாலும் உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கு மிக மகிழ்ச்சியான நாட்களில் இதுவும் ஒன்று கூட என கூறலாம். ஊரேல்லாம் மகிழ்ச்சியில் இருந்த நாட்களில் இதுவும் ஒன்று.
அன்று காலை 9.00 மணியளவில் நிஷ்வான் அரபி மதரஸா அருகில் பள்ளிவாசல் திறப்பு விழா கூட்டம் நடைப்பெற்றது.
இன்றும் கம்பிரமாக இருக்கும் வி.களத்தூர் ஜாமிஆ மஸ்ஜித் பலரின் உடல், மன உழைப்பின் சாட்சி
அடுத்த பதிவில் சந்திப்போம்.....
ஆக்கம் – முஹம்மது பாரூக்.
நமதூரைப் பற்றி தொடராக பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக 10வது பகுதியை பார்க்கலாம். நமதூருக்கு பெருமையை சேர்க்கும் வி.களத்தூர் ஜாமிஆ ...
வி.களத்தூரை பற்றி... (பகுதி - 9)
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
நமதூருக்கு பெருமையை சேர்க்கும் வி.களத்தூர் ஜாமிஆ மஸ்ஜித் பற்றி பார்ப்போம் -
ஐக்கிய அரசு அமீரகத்தை சேர்ந்த தொழிலதிபர் அல்ஹாஜ் ஷேக் முஹம்மது தைய்யூப் அவர்களும் இப்பள்ளி கட்ட பெரும் நிதி உதவி செய்தார்
பெரம்பலூர் மாவட்டத்திலேயே இரண்டாவது பெரிய பள்ளிவாசல் வி.களத்தூர் ஜாமிஆ மஸ்ஜித் என்பது குறுப்பிடத்தக்கது.
வின்முட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கும் “மினார் 110 அடி உயரம்” கொண்டதாகும்.
இந்த மினார் சுற்றியிருக்கும் கிராமங்களுக்கு வி.களத்தூரை அடையாளம் காட்டும் சின்னமாக அமைந்துள்ளது.
இத்தனை சிறப்புமிக்க பலரின் உழைப்பின் மூலம் உருவான இந்த பள்ளிவாசல் திறப்பு விழா காண பல ஊர்களுக்கு அழைப்பு விடப்பட்டது.
அதனின் புகைப்படம் -
அடுத்த பதிவில் சந்திப்போம்.....
ஆக்கம் – முஹம்மது பாரூக்.
நமதூரைப் பற்றி தொடராக பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக 9வது பகுதியை பார்க்கலாம். நமதூருக்கு பெருமையை சேர்க்கும் வி.களத்தூர் ஜாமிஆ ...
வி.களத்தூரை பற்றி... (பகுதி - 8)
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
நமதூருக்கு பெருமையை சேர்க்கும் வி.களத்தூர் ஜாமிஆ மஸ்ஜித் பற்றி பார்ப்போம் -
இப்பள்ளி அடிக்கல் நாட்டு விழா நடத்திய நிர்வாக நாட்டாண்மையாக இருந்து மஸ்ஜித் கட்டிட பணிக்கும் உழைத்த மர்ஹூம் பா.ப. அப்துல் முஹம்மது அவர்களுக்கும், மஸ்ஜித் கட்டிட பணியில் ஆலோசனை நல்கிய மர்ஹூம் T.M.K. முஹம்மது ஹனிபா மர்ஹூம் S.M.A. அப்துல் அஜீஸ், பள்ளி திறப்பு விழாவில் நம்மோடு இவர்கள் இல்லை இவர்களின் மறுமை வாழ்வு வளமிக்கதாக அமைய துவா செய்வோம்.
இந்த பள்ளிவாசலில் ஒரே நேரத்தில் 2 ஆயிரம் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்கு ஏற்ற இடவசதி அமைந்துள்ளது. கீழ் தளம் மற்றும் இரண்டு மாடி கட்டிடமாக இருக்கிறது.
அடுத்த பதிவில் சந்திப்போம்.....
ஆக்கம் – முஹம்மது பாரூக்.
நமதூரைப் பற்றி தொடராக பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக 8வது பகுதியை பார்க்கலாம். நமதூருக்கு பெருமையை சேர்க்கும் வி.களத்தூர் ஜாமி...
வி.களத்தூரை பற்றி... (பகுதி - 7)
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
நமதூருக்கு பெருமையை சேர்க்கும் வி.களத்தூர் ஜாமிஆ மஸ்ஜித் பற்றி பார்ப்போம் -
சகோதரர் ராயல் சம்சுதீன் இப்பள்ளிக் கட்டிடப்பணிக்கு கணிசமான அளவு நிதி உதவி வழங்கியுள்ளார். வளைகுடாவில் வாழும் நமதூர் சகோதரர்கள் அ. சிராஜ்தீன், அ. சர்புதீன் இவர்களின் பெருமுயற்சியால் வளைகுடாவில் வாழும் ஆலி ஜனாப் ஹாஜி முஹம்மது தையூப் அவர்கள் இப்பள்ளி கட்டிடப்பணிக்கு பெருமளவில் நிதியுதவி அளித்துள்ளார்.
அப்போதைய துபை சங்க நிர்வாகிகள் ஜனாப். அ.ஜ. முஹம்மது ஜெக்கரியா, ஜனாப் ஹா. முஹம்மது ஜெக்கரியா போன்றவர்களின் பெருமுயற்சி பள்ளிவாசல் கட்ட நிதி உதவி வர காரணமாயிருந்தது.
மேலும் மற்ற நாடுகளிலுள்ள ஊர்வாசிகளின் பள்ளிவாசல் கட்டிடபணிக்கு நிதி வழங்கியது பாராட்டத்தக்கது.
அடுத்த பதிவில் சந்திப்போம்.....
ஆக்கம் – முஹம்மது பாரூக்.
நமதூரைப் பற்றி தொடராக பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக 7வது பகுதியை பார்க்கலாம். நமதூருக்கு பெருமையை சேர்க்கும் வி.களத்தூர் ஜாம...
வி.களத்தூரை பற்றி... (பகுதி - 6)
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
நமதூரைப் பற்றி நமக்கே தெரியாமல் அல்லது நாம் மறந்த விஷயங்கள், ஊரின் வரலாறுகள் என அனைத்துமே தொடராக பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக 6வது பகுதியை பார்க்கலாம்.
நமதூருக்கு பெருமையை சேர்க்கும் வி.களத்தூர் ஜாமிஆ மஸ்ஜித் பற்றி பார்ப்போம் -
அடிக்கல் நாட்டப்பட்ட அன்று முதல் பொருளாதார சூழ்நிலை சற்று பின் தங்கியிருந்ததால் பள்ளி பணி பூர்த்தியாக 11ஆண்டுகள் தேவைப்பட்டது.
இப்பள்ளி எழுப்பும் பணியில், அப்போதைய தலைவர் பொறுப்பேற்று, அல்ஹாஜ் ம.இ.அ. அப்துல் ஜப்பார் அவர்கள் மிகவும் சிரமத்தை மேற்கொண்டு வெளிநாடுகளுக்கு சென்று நிதி வசூலித்து தன்னால் இயன்ற முழு ஒத்துழைப்பையும் கொடுத்தார். அவர் ஊரில் இல்லாத காலங்களில் அப்பொறுப்பை ஹாஜி மர்ஹூம் M.A. பக்கீர் முஹம்மது அவர்கள் கவனித்து வந்தார்.
இந்த பள்ளிக்கு மினார் நமதூரை சேர்ந்த இலப்பைக்குடிக்காட்டில் வசிக்கும் மர்ஹூம் ஹாஜி K.M. அப்துல் சுபஹான் அவர்களால் தன் சொந்த செலவில் கட்டி வழங்கியுள்ளார்.
அடுத்த பதிவில் இன்னும் பல விஷயங்களுடன் சந்திப்போம்.........
ஆக்கம் – முஹம்மது பாரூக்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)... நமதூரைப் பற்றி நமக்கே தெரியாமல் அல்லது நாம் மறந்த விஷயங்கள், ஊரின் வரலாறுகள் என அனைத்துமே தொடராக பார்த்த...
மில்லத்நகர் - 2016 (வீடியோ)!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
உங்களிடம் இதுபோன்ற எதேனும் படைப்புகள் இருந்தால் உடனே எமக்கு அனுப்புங்கள் அதனை பதிவு செய்கிறோம் ......
கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எடுக்கப்பட்ட வீடியோ தொகுப்பு..
வளைகுடா வாழ் நமதூர் சகோதரர்கள் பார்க்கும் வகையில் தற்போது vkalathurexpress YouTube பக்கத்தில் பதிவு செய்கிறோம்... உங்களிடம் இதுபோன...
வி.களத்தூரை பற்றி... (பகுதி - 5)
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
நமதூரைப் பற்றி நமக்கே தெரியாமல் அல்லது நாம் மறந்த விஷயங்கள், ஊரின் வரலாறுகள் என அனைத்துமே தொடராக பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக 5வது பகுதியை பார்க்கலாம்.
நமதூருக்கு பெருமையை சேர்க்கும் வி.களத்தூர் ஜாமிஆ மஸ்ஜித் பற்றி பார்ப்போம் -
பழமை வாய்ந்த இப்பள்ளிவாசல் 1990ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ந் தேதி ரம்ஜான் பெருநாள் வெள்ளிக்கிழமையன்று ஏற்ப்பட்ட கலவரத்தில் பள்ளிவாசல் பெரும் சேதமடைந்தது.
சேதமடைந்த பள்ளிவாசலில் தொழுகை நடத்த இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால் புதிய பள்ளிவாசல் கட்ட அப்போது இருந்த ஜமாத்தார்கள் முடிவு செய்தனர்.
25-08-1991 ஞாயிற்றுக்கிழமை அன்று பள்ளி வேலைகளை ஆரம்பிக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் S.A. ஹாஜா முகைதீன் தலைமையில், வேலூர் பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் அரபிக்கல்லூரி முதல்வர் மௌலான மௌலவி அல்ஹாஜ் H. கமாலுத்தீன் ஹஜ்ரத் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.
அடுத்த பதிவில் இன்னும் பல விஷயங்களுடன் சந்திப்போம்.........
ஆக்கம் – முஹம்மது பாரூக். வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)... நமதூரைப் பற்றி நமக்கே தெரியாமல் அல்லது நாம் மறந்த விஷயங்கள், ஊரின் வரலாறுகள் என அனைத்துமே தொடராக பார்த்து ...
வி.களத்தூரில் விட்டு விட்டு பெய்து வரும் மிதமான மழை!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
நேற்று முதலே வானம் மேக மூட்டத்துடன் அவ்வபோது சூரியன் தலைகாட்டிச் செல்கிறது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் மாநிலம் முழுவதும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் நமதூரில் மழை ஒரு காட்டு காட...
வி.களத்தூர், லப்பைக்குடிக்காடு மின்வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
நோட்டீஸ் பார்க்கவும் -
உங்கள் பகுதியில் ஏதேனும் பிரச்சனை என்றால் தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் -
மங்களமேடு துணை மின் நிலையம் - 04328 - 252365
உதவி மின் பொறியாளர் வி.களத்தூர் - 94458 53668
உதவி செயற் பொறியாளர் - லப்பைக்குடிக்காடு - 94458 53646
வி.களத்தூர், லப்பைக்குடிக்காடு மின்வாரியத்தின் முக்கிய அறிவிப்பு நோட்டீஸ் பார்க்கவும் - உங்கள் பகுதியில் ஏதேனும் பிரச்சனை என்றால் தகவல...
வி.களத்தூரை பற்றி...(4)
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
நமதூரைப் பற்றி நமக்கே தெரியாமல் அல்லது நாம் மறந்த சின்ன சின்ன விஷயங்கள் மற்றும் ஊரின் வரலாறுகள் என அனைத்துமே நாம் பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக 4வது பகுதியை பார்க்கலாம்.
நமதூருக்கு பெருமையை சேர்க்கும் வி.களத்தூர் ஜாமிஆ மஸ்ஜித் பற்றி பார்ப்போம் -
வி.களத்தூர் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அக்காலத்திலிருந்த முன்னோர்களால் பள்ளிவாசல் கூரை கட்டிடமாக கட்டப்பட்டு தொழுகை நடந்து வருகிறது. 1865ஆம் ஆண்டு பழைய பள்ளிவாசல் கட்டப்பட்டது. அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து பாதி அளவில் ஆர்ச் வளைவுகளுடன் சுண்ணாம்புக் காரையில் பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டது.
பிறகு மேலும் சில ஆண்டுகள் கழித்து மீதமுள்ள பாதி பகுதியை கான்கிரீட் ஒட்டு போட்டு கட்டப்பட்டது. இப்பள்ளிவாசலுக்கு மானியமோ, அரசாங்க நிதி உதவியோ அப்போது கிடையாது. பொதுமக்களின் நன்கொடை நிதி வைத்துத்தான் பள்ளி பராமரிக்கப்பட்டு தொழுகை நடந்து வருகிறது.
அடுத்த பதிவில் இன்னும் பல விஷயங்களுடன் சந்திப்போம்.........
ஆக்கம் – முஹம்மது பாரூக். வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் டீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)... நமதூரைப் பற்றி நமக்கே தெரியாமல் அல்லது நாம் மறந்த சின்ன சின்ன விஷயங்கள் மற்றும் ஊரின் வரலாறுகள் என அனை...
வி.களத்தூர் மில்லத் நகர் வபாத்து செய்தி
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
பிஸ்மில்லாஹ் தெருவில் உள்ள தோழா வீடு (நத்தர்வீடு) மர்ஹூம் அன்வர்பாஷா அவர்களின் மகன் *முஹம்மது ரபீக்* என்பவர் இன்று 31-10-17 இரவு சுமார் 8.15 மணிக்கு வபாத்தாஹிவிட்டார்கள்
இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்
இவர் Aசாதிக் பாஷா (ம) A.மாலிக்பாஷா அவர்களின் தம்பியும் ஆவார்
அல்லாஹ் அவர்களின் பாவங்களை மண்ணித்து சிறப்பான மஃஹ்பிரத்தை வழங்குவானாக ஆமீன்....
வி.களத்தூர் மில்லத் நகர் .... எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களைமன்னித்து “ஜன்னதுல் பிர்தௌஸ்” என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக ...
வி.களத்தூரை பற்றி...(3)
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
நமதூரைப் பற்றி நமக்கே தெரியாமல் அல்லது நாம் மறந்த சின்ன சின்ன விஷயங்கள் மற்றும் ஊரின் வரலாறுகள் என பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக 3வது பகுதி.
நமதூரில் தற்போதைய மக்கள் தொகையை பற்றி பார்ப்போம் -
வி.களத்தூர் தெற்கே ஏரியும், வடக்கே பெருமை தேடி தரும் கல்லாறும் அமைத்துள்ளது. இந்து – முஸ்லிம் என வாழ்ந்து வரும் நமது ஊரின் மொத்த பரப்பளவு 1355-93 ஹெக்டேர் ஆகும்.
20ஆம் நூற்றாண்டு முன் நமது ஊரில் சுமார் 5000 ஆண்களும் 4500 பெண்களும் வாழ்ந்து வந்தார்கள். 2016ஆம் ஆண்டின் கணக்குப்படி 5125 ஆண்களும் 5035 பெண்களும் மொத்தம் 10,160 வாழ்ந்து வருகிறார்கள். இந்த தகவல் ஊராட்சி அலுவலகத்தில் இருந்து பெறப்பட்டது.
ஆக்கம் – வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் டீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)... நமதூரைப் பற்றி நமக்கே தெரியாமல் அல்லது நாம் மறந்த சின்ன சின்ன விஷயங்கள் மற்றும் ஊரின் வரலாறுகள் என பார்...