நமதூருக்கு பெருமையை சேர்க்கும் வி.களத்தூர் ஜாமிஆ மஸ்ஜித் பற்றி பார்ப்போம் -
இப்பள்ளி அடிக்கல் நாட்டு விழா நடத்திய நிர்வாக நாட்டாண்மையாக இருந்து மஸ்ஜித் கட்டிட பணிக்கும் உழைத்த மர்ஹூம் பா.ப. அப்துல் முஹம்மது அவர்களுக்கும், மஸ்ஜித் கட்டிட பணியில் ஆலோசனை நல்கிய மர்ஹூம் T.M.K. முஹம்மது ஹனிபா மர்ஹூம் S.M.A. அப்துல் அஜீஸ், பள்ளி திறப்பு விழாவில் நம்மோடு இவர்கள் இல்லை இவர்களின் மறுமை வாழ்வு வளமிக்கதாக அமைய துவா செய்வோம்.
இந்த பள்ளிவாசலில் ஒரே நேரத்தில் 2 ஆயிரம் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்கு ஏற்ற இடவசதி அமைந்துள்ளது. கீழ் தளம் மற்றும் இரண்டு மாடி கட்டிடமாக இருக்கிறது.
அடுத்த பதிவில் சந்திப்போம்.....
ஆக்கம் – முஹம்மது பாரூக்.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.