வி.களத்தூரில் கடந்த ஒரிரு நாட்களாக மழை பெய்து வருகிறது நேற்று முதல் சிறு இடைவேளை விட்டு மழை விடாமல் பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை ...
வி.களத்தூர் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
பழைய புகைப்படம் வி.களத்தூரில் கடந்த ஒரிரு நாட்களாக மழை பெய்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே... ஆனால் அந்த மழை ஒரு குறிப்பிட்ட நேரத்தி...
வி.களத்தூர் கல்லாற்றில் தண்ணீர் வர தொடங்கியது!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாகவும் சில இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது. நமதூர் மேற்குத்தொடர்ச்சி மலைகளிலும் மழை பெய்துள்ளது. கடந்த ...
வி.களத்தூரில் விட்டு விட்டு வெளுத்து வாங்கும் மழை!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
பழைய படம் வி.களத்தூரில் நேற்றும் இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்த நிலையில் இ...
மழை காலமும், மார்க்கம் சொல்லும் வழிமுறைகளும்!!!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
இதன் பொருள் : நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எனது துன்பத்திற்காக நீ கூலி தருவாயாக. மேலும் இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக. (ஆதாரம்: முஸ்லிம் 1525)
மழை பொழியும் போது என்ன செய்வது?
அளவுக்கு மேல் மழை பெய்தால். -
சாதாரனமான வழமையான முறையில் மழை பெய்தால் மேற்கண்ட துஆவை ஓதும் படி கற்றுத் தந்த நபியவர்கள்
அளவுக்கு மேல் மழை பெய்யும் போது ஓதுவதற்கு இன்னொரு துஆவையும் கற்றுத் தந்துள்ளார்கள்.
அளவுக்கு அதிகமாக மழை பெய்தால் கீழுள்ள துஆவை ஓத வேண்டும்.
இதன் பொருள் : இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே! (ஆதாரம்: புகாரி 933, 1015, 1020, 1021, 1033, 6093, 6342)
அல்லது
اَللّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ
அல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபா(ப்]லி வல் ஆஜாமி வள்ளிராபி(ப்] வல் அவ்திய(த்)தி வ மனாபி(ப்]திஷ் ஷஜரி
இதன் பொருள் : இறைவா! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும், கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக. (ஆதாரம்: புகாரி 1013, 1016)
அல்லாஹும்ம அலா ருவூஸில் ஜிபா(ப்]லி வல் ஆகாமி வபு(ப்]தூனில் அவ்திய(த்)தி வ மனாபி(ப்]திஷ் ஷஜரி (ஆதாரம்: புகாரி 1017)
புயல் வீசும் போது என்ன செய்வது?
தற்போதுள்ள சூல்நிலையில் கடுமையான புயலுடன் கூடிய மழை பெய்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கடுமையான புயலின் மூலம் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தங்க இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலைகள் ஏற்படும் போது நாம் ஓத வேண்டிய துஆவை நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.
இந்த துஆவை நாம் ஓதுவதின் மூலம் புயலினால் நமக்கு ஏற்படவிருக்கும் தீங்கை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பான்.
اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாபீ[எஃப்]ஹா வகைர மா உர்ஸிலத் பி(ப்]ஹி. வஅவூது பி(ப்](க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா பீ[எஃப்]ஹா வஷர்ரி மா உர்ஸிலத் பி(ப்]ஹி
இதன் பொருள் : இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (ஆதாரம்: முஸ்லிம் 1496)
மேற்கண்ட அனைத்து செயல்பாடுகளையும் செய்வதின் மூலம் இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெருவோமாக!
‘வறண்ட பூமியை நோக்கி தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம்’ என்பதை அவர்கள் காணவில்லையா? அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்து கிறோம். அதிலிருந்து ...
வி.களத்தூரில் விட்டு விட்டு பெய்து வரும் மிதமான மழை!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
நேற்று முதலே வானம் மேக மூட்டத்துடன் அவ்வபோது சூரியன் தலைகாட்டிச் செல்கிறது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் மாநிலம் முழுவதும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் நமதூரில் மழை ஒரு காட்டு காட...
நம்ம ஊருல மழைங்க!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
புகைப்படம் - சம்சுதீன்.
நமதூரில் இறைவனின் ரஹ்மத் (மழை) தற்போது இறங்கி கொண்டு இருக்கிறது.. இன்று மதியத்தில் இருந்து சாரலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது தற்போ...
நம்ம ஊருல நல்ல மழைங்க!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
தற்போது நமதூர் குளிர்ச்சியில் ..........
நமதூரில் இறைவனின் ரஹ்மத் (மழை) தற்போது 7:00 PM இருந்து இறங்கி கொண்டு இருக்கிறது... இன்று காலையில் இருந்து சாரல் மழை பெய்து வந்தது மாலை சற்ற...
வி.களத்தூரில் மிதமான மழை!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் பகுதியில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது
வி.களத்தூர் பகுதியில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது
3364 மரங்கள் ; 3000 மின் கம்பங்கள் - ருத்ர தாண்டபம் ஆடிய வர்தா புயல்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வர்தா புயல் காரணமாக சென்னையில் இன்று காலை முதல் மாலை வீசிய பலத்த காற்றின் காரணமாக பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை முதல் சென்னையை மிரட்டிக்கொண்டிருந்தா வர்தா புயல் சென்னை அருகே இன்று மாலை கரையைக் கடந்தது.
இதனால் காலை முதலே சென்னையில் பலத்த காற்று வீச தொடங்கியது.
முதல் கட்டமாக இன்று காலை புயலின் மேற்கு பகுதி கரையைக் கடந்தது. அப்போது 100 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. போகப்போக காற்றின் வேகம் அதிகரித்தது.
3 லிருந்து 4 மணி வரை புயலின் மையப்பகுதி கரையைக் கடந்தது. அப்போது சற்று அமைதி நிலவியது.
இறுதியாக 4 மணி முதல் 7 மணி வரை புயலின் மூன்றாவது, அதாவது மையப்பகுதி கரையக் கடந்த போது 90 லிருந்து 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது.
பலத்த காற்றின் காரணமாக சென்னையில் ஏராளமான இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பிகள் சரிந்து கீழே விழுந்தன. மொத்தம் 3000 க்கும் மேற்பட்ட மரங்களும், 3 ஆயிரம் மின் கம்பங்களும் கீழே விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இவற்றையெல்லாம் சீரமைக்கு இன்னும் 2 அல்லது 3 நாட்கள் ஆகும் எனத் தெரிகிறது.
வர்தா புயல் காரணமாக சென்னையில் இன்று காலை முதல் மாலை வீசிய பலத்த காற்றின் காரணமாக பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இன்று காலை முதல் சென்னையை ம...
உருவானது வர்டா புயல்…. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
இந்த நிலையில் தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு வர்தா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. விசாகப்பட்டிணத்திற்கு தென்கிழக்கில் 1090 கி.மீ தொலைவிலும் மசூலிப்பட்டிணத்திற்கு கிழக்கே தென்கிழக்கில் 1070 கிமீ தொலைவிலும் அது நிலை கொண்டுள்ளது.
12 மணி நேரத்தில் வடக்கு திசை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக அடுத்தத 24 மணி நேரத்தில் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் சில இடங்களில் பலத்த மழை பெய்ய கூடும், அந்தமான் தீவு மற்றும் வடக்கு ஆந்திராவை ஒட்டியுள்ள கடல் பகுதியில் கொந்தளிப்பு காணப்படும்.
இதன்மூலம் தமிழகம் மற்றும் ஆந்திராவில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை அறிவித்து உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடா புயல் உருவானது. இதன் மூலம் தமிழகத்தின் வறட்சி நீங்கும் என்று எதிர்பார்’கப்பட்டது. ஆனால் நாடா ஏமாற்றி ...
நாடா புயல் - வி.களத்தூரில் கன மழை!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
இந்த நிலையில் வி.களத்தூரில் காலையில் சாரலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. தற்போது 8.40 மணி முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பெரும் சிரம்மத்தை ஏற்படுத்தியது.
தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா கடலோர மாவட்டங்களிலும் நாடா புயல் காரணமாக பயங்கர மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித...
கத்தாரில் தொடர் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பு !
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
சனிக்கிழமையன்று பெய்த மழையால் தோஹா நகரின் முக்கிய வணிக மையங்களான Villaggio Mall and Landmark Malls, Virgin Megastore, Paul and Boots Pharmacy, H&M and Zara, entertainment zone Gondolania, Dar Al Salaam mall in Abu Hamour, Shops at Barwa Village ஆகியவை மூடப்பட்டன,
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7
மேலும் வணிக மைய கூரைகளில் ஏற்பட்ட சேதங்களால் மால்களுக்குள்ளும் நீர் கடுமையாக ஒழுகுகின்றன. இவற்றை மொபைல் போன்களில் படமெடுப்பதும் தடுக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதிகளான ஓனைஸா, அல் அஸீஸியா, அல் மாமூரா, அல் மெஸ்ஸிலா, முவைதர், பர்வா சிட்டி மற்றும் நஜ்மா (Residential areas including Onaiza, Al Azizya, Al Maamoura, Al Messila, Muaither, Barwa City and Najma)
முக்கிய சாலைகளான அல் வாப் மற்றும் அல் புஸ்தான் (Main routes including Al Waab St. and Al Bustan St). போன்ற பகுதிகளிலும் பகுதிகளிலும் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கத்தாரில் பெய்து வரும் தொடர் மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன் பெரும்பாலான வணிக மையங்களையும், வசிப்பிடங்களையும் சேதப்...
வி.களத்தூரை மிரட்டும் மேகம்! - வீடியோ, புகைப்படங்கள்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் கடந்து சில நாட்களாக மழை பெய்ய தொடங்கியது.
வி.களத்தூரில் இன்று அதிகாலையில் இருந்தே வானம் மேக மூட்டதுடன் காட்சியளித்து வருகிறது. தற்போது (8.40 AM) மழை பெய்ய தொடங்கியது.
மழை பெய்வதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் , வீடியோ உங்கள் பார்வைக்கு .. --
வி.களத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் கடந்து சில நாட்களாக மழை பெய்ய தொடங்கியது. வி.களத்தூரில் இன்று அதிகாலையில் இருந்தே வ...
வி.களத்தூரில் இன்று லேசான குளிர்ச்சியுடன் குட்டி மழை! - [ஃபோட்டோ]
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
இந்நிலையில் மழை வராதா என்று எதிர்பாத்து கொண்டிருந்த மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக வி.களத்தூரில் இன்று காலையில் இருந்து வானம் மேக மூட்டதுடனும் லேசான குளிர் காற்றுவுடன் நிலவிவருகிறது. விடிய காலையில் லேசான மழை பெய்தது.
காலையில் மீண்டும் 9.30 மணியளவில் இருந்து சாரலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.
இந்த சாரல் மழை கன மழையாக மாறி மேலும் சில நாட்கள் நீடிக்க வேண்டும். என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
வி.களத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் கடந்து சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ஆனால் வி.களத்தூரில் மட்டும் மழையின்றி சற்று வ...