ஸ்பெயின் கிருஸ்துவ பள்ளிக்கூடங்களில் தற்போது சுமார் 2 மில்லியன் இஸ்லாமிய மாணவர்கள் படித்து வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான இஸ்லாமிய பாடங்களை பள்ளிக்கூடங்களில் கற்றுத்தர ஸ்பெயின் கல்வி அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளதுடன் பாடங்கள் சம்பந்தமாக இறுதி வடிவம் தருவதற்காக இஸ்லாமிய அறிஞர்களுடன் கலந்தாலோசணை செய்து வருகிறது.
இந்த இஸ்லாமிய கல்வித் திட்டம் அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.