
மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்கவும், பாதுகாப்பு, பொது அமைதி, கலவர தடுப்பு உள்ளிட்ட நோக்கங்களுக்காகவும் குற்றவியல் நடைமுறைச்சட்டப்பட்டி 144 தடைஉத்தரவுப் பிறப்பிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட நபருக்கு எதிராகவும்,குறிப்பிட்ட பகுதியிலும் 144தடை உத்தரவைப் பிறப்பிக்கலாம்.
மாவட்ட_ஆட்சியர், தமதுஆளுகைக்குட்பட்ட எந்தவொருபகுதியிலும் 144 தடைஉத்தரவை பிறப்பிக்க முடியும்.
144 தடை அமலில் உள்ளபகுதியில், பொது இடங்களில் 5பேருக்கு மேல் கூடுவதுகுற்றம். பொது அமைதிக்குகுந்தகம் ஏற்பட்டால்,கூட்டத்தில் இருந்தஅனைவருமே தண்டனைக்குஆளாவார்கள்.

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.