
குறைந்தபட்ச வெப்ப நிலை 18 டிகிரி செல்சியசை ஒட்டியும், அதிகபட்ச வெப்ப நிலை 30 டிகிரி செல்சியசை ஒட்டியும் காணப்படுகிறது. இதன்காரணமாக, அதிகாலை மற்றும் காலைவேளைகளில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது.
நேற்று காலை 6 மணி முதல் 9 மணிவரை கடும் பனி மூட்டம் காரணமாக, வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். இந்த 3 மணி நேர இடைவேளைக்குள் துபாய் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு, வாகன விபத்துகள் தொடர்பாக 810 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.
அந்த அழைப்புகளின்படி, மொத்தம் 136 இடங்களில் விபத்துகள் நடந்தது உறுதி செய்யப்பட்டது. அனைத்தும் லேசான விபத்துகள் என்பதால் உயிர் சேதம் பற்றி தகவல் இல்லை. கார்களில் வைப்பர்களை பயன்படுத்துமாறும், முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்லுமாறும், காவல்துறை அறிவுறுத்தியுள்ளது
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.