தமிழகம் முழுவதும் இன்று தியாக திருநாளாம் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக மில்லத் நகரிலும் இன்று பெருநாள் கொண்டாடப்பட்டது. இன்று காலை முதல் முஸ்லிம்கள் மகிழ்ச்சியுடனும் உர்ச்சாகத்துடனும் புத்தாடை அணிந்து பெருநாளை கொண்டாடி வருவதை காணமுடிந்தது. மில்லத்நகர் பள்ளிவாசல் மைதானத்தில் காலை 7.30 மணியளவில் ஹஜ்ஜு பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இந்த சிறப்பு தொழுகைக்கு மௌலவி அஸ்ரப் அலி ஹஜ்ரத் அவர்கள் தலைமை தாங்கினார். இந்த சிறப்பு தொழுகைக்கு சிறியவர் முதல் பெரியர்கள் அனைவரும் வந்திருந்து தங்களது தொழுகையை நிறைவேற்றினார்கள்.
தொழுகைக்கு பிறகு ஒருவருக்கொருவர் தங்களை கட்டித்தழுவியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.
இவர்களுக்கு வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் தளத்தின் சார்பாக ஹஜ் பெருநாள் வாழத்துக்கள்
குறிப்பு - இஸ்லாமிய சொந்தங்களே கண்டிப்பாக ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தில் குர்பானி பிராணிகள் அறுக்கப்படுவதை யாரும் போட்டோவும் வீடியோவும் எடுக்காதீர்கள்.....
இறையச்சத்தின் அடிப்படையில் செய்யும் அந்த அமலின் முழு நன்மையையும் எல்லாம் வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் வழங்குவானாக....!
வளைகுடா வாசிகளுக்காக.... (exclusive photos) புகைப்படங்கள் -

புகைப்படம் - முஹம்மது சுல்தான்.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.