
வளைகுடா வாழ் வி.களத்தூர் மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லீம் முனனேற்றக் கழகம், வி.களத்தூர் கிளையின் ஓர் அன்பான வேண்டுகோள்..
துபாய், சவுதி மற்றும் கத்தார் பகுதியில் பணியில் இருக்கும் நமது வி.களத்தூர் சகோதரர்கள் தங்கள் இல்லத்தினருக்கு ஈத் பெருநாள் கேக்கினை அனுப்பலாம். மேலும் வி.களத்தூர் பகுதியில் இருக்கும் நபர்களும் ஈத் பெருநாள் கேக்கினை ஆர்டர் செய்யலாம். இந்த கேக் வினியோகம் பணியை தமிழ்நாடு முஸ்லீம் முனனேற்றக் கழகம், வி.களத்தூர கிளை செய்து வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்…
ஒரு கேக்கின் விலை
துபை: 15 திர்ஹம்,
சவுதி: 15 ரியால்,
கத்தார்: 16 ரியால்,
வி.களத்தூர்: 230 ரூபாய்,உங்களின் ஆர்டர்களை கீழ்காணும் நபர்களிடம் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
துபை :
ஆரிப் - 0522622894,
பைசல் - 0523322015,
அபுதாபி:
சதகத்துல்லாஹ் - 0561424621
அஜ்மன் :
இத்ரீஸ் - 0554601146,
சவுதி ரியாத் :
யூனூஸ் - 0501056731,
ரபிக் - 0537609783,
கத்தார் :
ஜமீல் - +97450385398,
நூருல்ஹக் - +97477647637,
வி.களத்தூர் :
ஜமீர்-+918807339408,
ஷாகுல் - +919789313936,
ஆர்டர் பெறும் கடைசி தேதி : 31/ 08/2017.
தகவல் - ஷாகுல் ஹமீது.
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.