பாலியல் தளங்களை தடை செய்வது எப்படி?
இணையத்தில் K9 வெப் புரடெக்ஷன் (K9 Web Protection) என்ற பெயரில் பாலியல் தளங்களை தடை செய்யும் சாப்ட்வேர் ஒன்று தரப்பட்டுள்ளது.முதலில் இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்திடவும்.
இதற்கு முன்னதாக உங்கள் பெயர், முகவரி போன்ற தனிப்பட்ட தகவல்கள் கேட்கப்பட்ட படிவம் ஒன்றினை நிரப்பி அனுப்ப வேண்டும்.
பின் K9 தளமானது, நீங்கள் கொடுத்த E-mail முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பும். அதில் இந்த சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்த ஒரு கீ தரப்பட்டிருக்கும். இதன் மூலம் பாலியல் தகவல்கள் கொண்டுள்ள தளங்களை அதுவே தடுப்பதுடன், நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் தளம் இடம்பெற்றால், அதனை அந்த பட்டியலில் இருந்து நீக்கிவிடலாம்.
எனவே இந்த K9 வெப் புரடெக்ஷன் சாப்ட்வேரானது குழந்தைகள் பாலியல் தளங்களைப் பார்ப்பதிலிருந்து மிகவும் எளிமையாக தடுப்பதற்கு பெரிதும் பயன்படுகிறது.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.