காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: சவுதியில் பிஎஸ்சி/டிப்ளோமா படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
சவுதி அரேபியாவில் பிஎஸ்சி/டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புள்ளதாக தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்...
சவுதி அரேபியாவில் பிஎஸ்சி/டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புள்ளதாக தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை :
சவூதி அரேபியாவில் உள்ள ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு பிஎஸ்சி/டிப்ளமோ தேர்ச்சியுடன், ஹீமோடயாலிசிஸ் பிரிவில் தொடர்ந்து இரண்டு வருட பணி அனுபவம் பெற்ற 150 ஆண்/பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் செவிலியர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப மாதம் ரூ.55,000/- ஊதியத்துடன், இலவச இருப்பிடம், விமான டிக்கெட், உணவு, மருத்துவகாப்பீடு முதலியவை வழங்கப்படும்.

விருப்பமும் தகுதியும் உள்ள செவிலியர்கள் www.omcmanpower.com என்ற இந்நிறுவன வலைதளத்திற்குச் சென்று ஆன்லைன் சேவையில் ஹீமோடயாலிசிஸ் செவிலியர்பணியிடத்திற்கு 18.5.2017க்குள் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

பதிவு செய்த மனுதாரர்கள் மட்டும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு 044-22505886/ 22502267/22500417 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்..........

About Author

Advertisement

Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top