அமெரிக்காவிற்கு ஏழு முஸ்லிம் நாட்டை சார்ந்தவர்கள் வர அனுமதி இல்லை என்று அமெரிக்க ஹிட்லர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பிற்கு உலகில் பல்வேறு நாடுகளில் எதிர்ப்பு வந்த நிலையில் பேஸ்புக் நிறுவனர் மார்க், Google நிறுவனம் உள்ளிட்ட பல பிரபரலங்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இஸ்லாமியர்களின் தொழுகைக்குரிய நேரம் வந்து விடுவதால் அங்குள்ள முஸ்லிம் மக்கள் விமான நிலையத்திலேயே தொழுகை
நிறைவேற்றி வருகின்றனர்...
அந்த விமான நிலையம் பிபல Dallas Fort Worth Airport - U.S. state of Texas என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.