மிகக்கடினமான வேலை என்றும், ஊதியம் மிகவும் குறைவு என்றும், அதை எதிர்த்துக் கேள்வி கேட்டால் அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தப்படுகிறது என்றும் கண்ணால் கண்ட சாட்சிகளிடமிருந்து தகவல்.
எனவே யாரும் அறியாது அநியாயமாக யாரும் சென்று மாட்டிக் கொள்ள வேண்டாம். பிறருக்கும் இதைப்பற்றி அறியப் படுத்துங்கள்.
கடந்த 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நேர்முகத்தேர்வு நடந்துள்ளது. யாரேனும் உங்கள் பாஸ்போர்ட் சர்ட்டிபிகேட் போன்ற வற்றை ஒப்படைத்து இருந்தால் திரும்ப கேட்டு வாங்கிவிடுங்கள்.
ஒரு வேளை இந்த கண்ஸல்டண்சி உங்களிடம் தர மறுத்தால், என்னை அணுகுங்கள் தகுந்த வழியில் அவர்களிடம் இருந்து அதை இன்ஷா அல்லாஹ் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
நாடு விட்டு நாடு சென்று பிழைப்பது என்பது இங்கு நாம் படும் சிரமம் அங்கு படாமல், இங்கு சம்பாதிப்பதை விட கூடுதலாக சமபாதித்து விட்டு, சில காலங்களில் நம் நாடு வந்து சேர்ந்து விடத்தான்.
அங்கு சென்று அடிமை போல அவதிப்பட போகக்கூடாது சகோதரர்களே. இறைவன் நம் அனைவரையும் அத்தகைய சிரமங்களை விட்டு காப்பாற்றட்டும்..!
-சுல்தான் சலாகுதீன்-
https://m.facebook.com/story.php…

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.