Mohammed Farook Mohammed Farook Author
Title: வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 70 கோடியாக உயர்வு!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வாட்ஸ்அப் தகவல் பரிமாற்ற வசதியை உலகம் முழுவதும் மாதத்துக்கு 70 கோடி பேர் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.   ஆகஸ்ட் மாதத்தில் 60 கோட...
வாட்ஸ்அப் தகவல் பரிமாற்ற வசதியை உலகம் முழுவதும் மாதத்துக்கு 70 கோடி பேர் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.
 
ஆகஸ்ட் மாதத்தில் 60 கோடி வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றத்தைப் பயன்படுத்திய நிலையில், அது கடந்த மாத வாக்கில் 70 கோடியைத் தொட்டதாக தகவல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் சிநெட் தெரிவித்துள்ளது.

ஒரு நாளில் சுமார் 3 ஆயிரம் கோடி குறுந்தகவல்கள் பரிமாறப்படுவதாக வாட்ஸ்அப் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜான் கோம் கூறியுள்ளார்.

About Author

Advertisement

Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top