
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும்
நல்மாமணிக்கு விருது வழங்கும் விழாவை
39 ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
அதன்படி இந்த வருடம் விருது வழங்கும் விழா
29.06.2014 ஞாயிற்றுகிழமை மாலை 6 மணியளவில்
சென்னை தில்லை நகர் நடிகர் சங்கம் அருகில் உள்ள ஜெர்மன் ஹாலில்
நடைபெற்றது.
இதில் வி.களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. நூருல்ஹுதா இஸ்மாயில் அவர்களுக்கு சிறந்த ஊராட்சி மன்ற மக்கள் பணிக்கு
மக்கள் சேவை சுடருக்ககான விருது வழங்கப்பட்டது.





கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.