
கடந்த 09/10/2017 அன்று வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் இணையத்தளம் உங்களிடம் இருந்து தற்சமயம் விடைபெறுகிறோம் என்ற ஒரு பதிவுடன் விடைப்பெற்றோம். அதன் விழைவாக பல நண்பர்கள், ஊரின் முக்கிய பிரமுகர்கள், கடல் கடந்த நமதூர் சகோதரரகள் என அனைவரும் எங்களை தொடர்பு கொண்டு உங்களின் தளங்களில் வெளியாகும் செய்திகள் அனைத்தும் தெளிவாகவும் செய்தியின் உண்மை தன்மையும் இருக்கிறது. எனவே தளத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அன்புடன் கோரிக்கை வைத்தன. அவர்களுக்கு எங்களின் நன்றிகள்....!
அவர்களின் வேண்டுகொளுக்கு இணங்க உங்களின் பேராதரவுடன் புதிய பொழிவுடன் மீண்டும் வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் தளம் துவக்கம்
அன்புடன்- ஆசிரியர்கள் & வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் டீம்



கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.