Mohammed Farook Mohammed Farook Author
Title: சவூதியில் கடும் மழை: 8 பேர் பலி
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
சவூதி அரேபியாவில் கடும் மழை பெய்துவரும் நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள வெள்ள அனர்தத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். பல இடங்களில் ப...
சவூதி அரேபியாவில் கடும் மழை பெய்துவரும் நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள வெள்ள அனர்தத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

பல இடங்களில் பெய்து வரும் அடை மழை காரணமாக உள்நாட்டு விமான சேவைகள் பலவற்றுக்கு பாதிப்பு
ஏற்பட்டுள்ளது.

இது தவிர ஜித்தாவில் பல சர்வதேச பாடசாலைகளுக்கு நேற்றும் இன்றும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஜித்தா உள்ளிட்ட பல பிரதேசங்களில் வெள்ளம் காரணமாக பலர் காணமல்
போயுள்ள அதேவேளை பொது
சொத்துக்கள் பல சேதம் அடைந்துள்ளதாக
தெரிவிக்கபடுகிறது.

About Author

Advertisement

Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top