Mohammed Farook Mohammed Farook Author
Title: சவூதியில் இகாமாவுக்கு பதிலாக முக்யீம் அடையாள அட்டை விரைவில் வெளியீடு!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
சவூதியில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு அடையாளமாக இகாமா என்ற அடையாள அட்டை வழங்கப்படும்.  இதற்க்கு மாற்றாக தற்போது இதற்க்கு மாற்றாக முக...

சவூதியில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு அடையாளமாக இகாமா என்ற அடையாள அட்டை வழங்கப்படும். 

இதற்க்கு மாற்றாக தற்போது இதற்க்கு மாற்றாக முக்யீம் அடையாள அட்டையை சவூதி அரேபிய அரசு அறிமுகம் செய்துள்ளது.

இந்த அட்டை இம்மாதம் 14 முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அட்டையை 5 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட பிறகு காலாவதியாகிவிடும்.

About Author

Advertisement

Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top