"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
26/7/17

வி.களத்தூர் அரசு மருத்துமனையா அல்லது இஸ்லாமிய சமுகத்தை குறிவைத்த சட்டவிரோதகருகலைப்பு கூடமா?

பெரம்பலூர் மாவட்டம் வி களத்தூர் அரசு மருத்துவமனை  மருத்துவர் காமராஜர் அறிவுறுத்தலின் பேரில் நர்ஸ் திலகவதி அவர்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் கருதரிக்கும் தாய்மார்களுக்கு எந்தவித முன் அறிவிப்பும் இன்றி சத்து ஊசி போடுவதாக பொய் கூறி ஊசி போடுகின்றனர்  ஊசி போட்ட 4 மணிநேரத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்றுபட்டு கருகலைந்து  விடுகின்றது..

ஒரே நாளில் இரண்டு இஸ்லாமிய பெண்களுக்கு இப்படியாக நடந்துள்ளது.

மருத்துவ சீட்டில் கண்டறிய பட்ட வியாதி HOB (high order birth) என்று குறிப்பிட்டுள்ளார் மருத்துவர் ...

இது சம்மந்தமாக நேற்று sdpi கட்சி நிர்வாகிகள் மருத்துவரை சந்தித்து பேசிய போது மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி தான்  நாங்கள் செய்கின்றோம் .......

மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாத மாதம் நடைபெறும் சுகாதாரதுறை சம்மதமான கூட்டத்தில் வி களத்தூரில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் தொகை பெருகிவருகின்றது நீங்க என்ன செய்கின்றீர்கள் என்று எங்களை சத்தம் போடுகிறார் ஆட்சியர்...

இது மாநில சுகாதார துறையின் அறிவுறுத்தலும் கூட  என்கிறார் ...

அரசு வழங்கிய உத்தரவு நகலை கேட்டதற்கு இது வாய்மொழி உத்தரவு என்கிறார் .....

இதுவரை பல பெண்களுக்கு அபாசன் செய்தது தெரிவந்துள்ளது  .....

இது சம்மந்தமாக ஆட்சியரின் நிலைபாட்டை தெரிந்துகொள்ளவும் ,

சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஆட்சியிடம்  மனு தரப்பட்டது.

உரிய நடவடிக்கை எடுக்காத பச்சத்தில்  மாவட்டம் தழுவிய பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை முற்றுகை போராட்டம் நடைபெறும் ......

அதை தொடர்ந்து சட்டம் போராட்டமும் துவங்கும் ..........

M.அபுபக்கர் சித்தீக்
#பாப்புலர்_ஃபர்ண்ட்
பெரம்பலூர் மாவட்ட ஒருகினைப்பாளர்......
 

 

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.