சஹோதர ! சஹோதிரிகளே!!
💝 திருமணம் செய்துக்கொள்வதன் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் அடைவதில்லை
💖 அன்றைய தினத்திலிருந்து உங்கள் வாழ்வின் இறுதி நாள் வரை அவள் தான் உங்கள் இல்லறத்தின் பங்காளி
💖 வாழ்வின் நீண்ட பாதையில் வழித்துணை மற்றும் உற்ற தோழி எல்லாம்
👉 அன்று முதல் அவள் தான் உங்களுடைய ஒவ்வொரு
💞 நொடியையும்
💞 தினத்தையும்
💞 வருடங்களையும்
💞 சுகங்களையும்
💞 துக்கங்களையும்
💞 கனவுகளையும்
💞 கவலைகளையும்
💗 உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறவள்...........
💓 நீங்கள் நோயுறும் போது 💞 அவள் உங்களை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்வாள்........
💚 உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படும் போது ஓடோடி வருபவளும் அவள் தான்.
💙 உங்களுடைய ரகசியங்களை அவள் பாதுகாப்பாள்.
💜 உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்படும் போது அவள் தான் உங்கள் மதி மந்திரி.
💝 உங்கள் மனைவி தான் உங்களுடன் எப்போதும் உடன் இருப்பவள்.
👸 காலையில் நீங்கள் கண் விழிக்கும் போது உங்கள் கண்கள் பார்க்கும் முதல் காட்சி அவளுடைய கண்களாகத்தான் இருக்கும்.
💝 அன்றைய தினம் முழுவதும் அவள் உங்களுடன் இருப்பாள்
💗 சில சந்தர்ப்பங்களில் உடலால் உங்களருகில் அவள் இருக்க முடியாமல் போகும் போது அவளது நினைவுகள் உங்களை சூழ்ந்திருக்கும்.
❤ காரணம் அவளது ஆன்மா
💗 மனம்
❤ இதயம்
👐 மூன்றும் இறைவனிடம் உங்களுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்.
👸🏼 அந்த தின முடிவில் நீங்கள் படுக்கைக்கு போகும் முன்பு நீங்கள் கடைசியாக பார்ப்பது அவளது கண்களாகத்தான் இருக்கும்
💭 உறங்கி விட்டப் பிறகும் உங்கள் கனவிலும் அவள் வலம் வருவாள்
💞 சுருக்கமாகச் சொன்னால் அவள் தான் உங்கள் முழு உலகம்
💞 நீங்கள் தான் அவளது முழு உலகம்.
📖 கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் சொல்லிட முடியும்..?
💘 இந்த உறவின் தன்மையைப் பற்றி 💞 அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப் பற்றி...................
◻ பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை பாருங்களேன்..
🌹 அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள்,
நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள்”
📖 அல்குர்ஆன் 2:187
📄 எவ்வளவு சத்தியமான உவமை
👨❤️👨 ஆம் உண்மையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடைகளைப் போன்றவர்கள்
👤 காரணம் ஆடைகள் மனிதர்களுக்கு
💟 மானத்துக்கும்
💟 உடலுக்கும்
💟 பாதுகாப்பை
💟 மரியாதையை
💟 அழகை
💖 கண்ணியத்தை வழங்குகின்றன.
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.