அய்ன் துபை' துபையின் கண் எனப்பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய ரங்கராட்டினம் துபையின் செயற்கை தீவான 'புளூ வாட்டர்ஸ்' தீவில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப்பணிகள் நிறைவுறும் போது 210 மீட்டர் உயரத்தில் நிலைபெற்றிருக்கும். இதன் மூலம் ராஸ் வேகாஸில் உள்ள 167 மீட்டர் உயர ராட்டினத்தையும், 190 மீட்டர் உயரத்தில் நியூ யார்க்கில் அமையவுள்ள ராட்டினத்தையும் விஞ்சி நிற்கும்.
8 தொகுதிகளை உடைய இந்த ராட்டினத்தின் 5 வது தொகுதி வெற்றிகரமாக பொருத்தப்பட்டன. இன்னும் 3 தொகுதிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. ராட்டினம் இயங்க ஆரம்பமாகும் போது 360 டிகிரி சுற்றளவில் துபையின் முழுத் தோற்றத்தையும், அழகிய கடற்கரையையும் மேலிருந்தவாறு ரசித்து மகிழலாம்.

0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.