.

.
27/1/16

சவுதியில் புது சட்டம்:இனிமுதல் கைரேகை பதிவு சரிபார்த்த பிறகு மட்டுமே சிம் கார்டு (SIM
CARD) வழங்கப்படும்: சவூதி மொபைல் போன் சந்தாதாரர்கள் புதிய சிம் அட்டைகள் பெற தங்கள் கைரேகைகள் பதிவு செய்ய வேண்டும்.

தகவல் தொடர்பு மற்றும் தகவல்
தொழில்நுட்ப ஆணைக்குழு (CITC) படி, நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிமித்தமாக இந்த புதிய கட்டுப்பாடு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

இருப்பினும்டாக்டைம் CARD வாங்க மற்றும் POSTPAID கட்டணம் கட்ட இந்த கைரேகைகள் தேவையான பதிவு தேவையில்லை.புதிய சட்டம் சுற்றுலா பயணிகள், வளைகுடா குடிமக்கள்,
ஹஜ் மற்றும் உம்ரா யாத்ரீகர்கள் உட்பட அனைவருக்கும் பொருந்தும் எனதகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணைக்குழு (CITC) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்று அங்கிருந்து வரும் செய்திகள்
தெரிவிக்கின்றன.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.





'; if(isPage || isFirstPage || isLablePage){ var pageArea = document.getElementsByName("pageArea"); var blogPager = document.getElementById("blog-pager"); if(postNum 0){ html =''; } if(blogPager){ blogPager.innerHTML = html; } } }

வி.களத்தூர் செய்தி

.

.