
விஞ்ஞானிகளின் ஆய்வின்படி சீரற்ற இதயத்துடிப்பால் ஆண்களை விட பெண்களுக்கே அதிகளவான ஆபத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதயத் துடிப்பு பாதிப்பு
உள்ளவர்களுக்கு உயிராபத்து மிக்க இதய நோய்களும், மூளையின் ஒரு பகுதிக்கு ரத்த ஓட்டம் தடைப்பட்டு உயிராபத்து ஏற்பட இரட்டை மடங்கு வாய்ப்பு இருப்பதாகவும் அந்த ஆய்வு
கூறுகின்றது.
ஆனால் பெண்களுக்கு ஏற்படும் சீரற்ற இதயத்துடிப்பு பிரச்சனை
ஆண்களை விட மிகவும்
தாமதமாகவே கண்டுபிடிக்கப்படுவதும் இதற்கு ஒரு காரணம் என்றும் கூறுகின்றனர்.
ஏட்ரியக் குறு நடுக்கத்தை தடுப்பதற்கான மருந்துகள் அந்தப் பெண்களுக்கு
பலனளிக்காமல் போவதும் இன்னொரு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
விரக்தி, மனஅழுத்தம் இழப்புக்கள் போன்ற
பலகாரணங்களினாலேதான்
இதயத்துடிப்பு சீரற்று காணப்படுவதாக ஆய்வுகள் மேலும் குறிப்பிடுகின்றது.
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.