.

.
25/1/16

இந்தியாவில் வசிப்பவர்கள் சந்திரன், செவ்வாய், புதன், வெள்ளி, சனி ஆகிய ஐந்து கிரகங்களையும் வரும் பிப்ரவரி
மாதம் 20ம் தேதி வரை
தொலைநோக்கிகளின் உதவி இல்லாமல் வெறும் கண்களால் பார்க்கலாம் என
வான்வெளியியல் ஆய்வாளர்கள்
தெரிவித்துள்ளனர்.

ஜனவரி மாதத்தின் இறுதி நாட்கள் மற்றும் பிப்ரவரியின்
முதல் வாரத்தில் சூரிய உதயத்துக்கு முந்தைய முதல் 45 நிமிடங்கள்வரை சந்திரன், செவ்வாய், புதன், வெள்ளி, சனி
ஆகிய ஐந்து கிரகங்களையும் வானில் அடுத்தடுத்து மிகத்தெளிவாக பார்க்கலாம்.

பல ஆண்டுகளுக்கு
ஒருமுறை மிகவும் அரிதாக
காணப்படும் இந்த காட்சி, பாதி
வானத்தை ஆக்கிரமித்த வகையில் அரைவட்ட வடிவில் காணப்படும் என வானியல் ஆய்வாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.





'; if(isPage || isFirstPage || isLablePage){ var pageArea = document.getElementsByName("pageArea"); var blogPager = document.getElementById("blog-pager"); if(postNum 0){ html =''; } if(blogPager){ blogPager.innerHTML = html; } } }

வி.களத்தூர் செய்தி

.

.