வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் பல்வேறு காரணங்களுக்காக இங்கு வசித்து வருகின்றனர்.
ஆங்கில மொழி படித்தால் தான் வேலை கிடைக்கும். தமிழில் படித்தால் மதிக்கக்கூட மாட்டார்கள் என்று நினைக்கும் காலத்தில் வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்களின் நிறுவனங்களுக்கு தாய்
மொழியில் பெயர் சூட்டி தமிழை பெருமைப்படுத்தி வருகின்றனர்.
மொழியில் பெயர் சூட்டி தமிழை பெருமைப்படுத்தி வருகின்றனர்.
இங்குள்ள தமிழர்கள் கடல் கடந்து வந்தாலும் தமிழை மறக்காமல் தங்களின் வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் சூட்டி வருவது பாராட்டுக்குரியது.


0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.