.

.
"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
17/10/15

ஏன் வாழ்கிறோம் எதற்காக வாழ்கிறோம் என்று புரியாமல் ஒரு கூட்டம் இவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்...

இந்தப் புகைப்படத்தை ஒரு அனுதாபத்தைத் தேடும் புகைப்படமாக நான் பதிவிட்டால், இதற்கு 10 பேர் துஆ கேட்பார்கள்.. 
 
ஆனால் நான் அவ்வாறு செய்யப்போவதில்லை... இங்கே யார் ஆண், யார் பெண் என்ற வித்தியாசம் உங்களுக்கு விளங்குகிறதா? இவர்கள் யாரை ஏமாற்ற நினைக்கிறார்கள்? இஸ்லாமிய ஆடைக்கலாச்சாரம் இது தானா? இதுவே ஒரு ஆயுதம் ஏந்தாத ஆணாக இருந்தால் இன்று பெண்கள் இதற்காக போர்க் கொடி தூக்கியிருப்பார்கள்... 

அல்லாஹ்வின் போதனைகளை அவமதிப்பவர்களை அல்லாஹ் தனது கோவப் பார்வையால் இவ்வாறும் தண்டிப்பான் என்பதை நமது பெண்கள் நினைவில் வைத்துக்கொள்ளட்டும்...

(இது லிபியாவில் எடுக்கப்பட்டது)
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.