"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
3/11/16

WhatsApp ஆரம்ப காலங்களில் சிறு கைபேசிகளில் உபயோகம் செய்யும் வசதி இருந்ததன் காரணம் தான் அதனுடைய இப்பேர்பட்ட வளர்ச்சியின் காரணம்.

நெட் வசதி இருக்கும் அனைத்து வகையான கீபேர்டு போன்களில் தன் செயலியை அத்தியாவசியமான ஒன்றாக்கிய வாட்ஸ்ஆப் நிறுவனம் வருகின்ற 31 டிசம்பர் 2016முதல் கீழ் உள்ள கைபேசிகளில் இருந்து WhatsApp இன் சேவை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது .

>​Symbian Operating System.
>Nokia N Series Phones.
>Windows மற்றும் BlackBerry (ஒரு சில போன்களுக்கு மட்டும்)
>Android 2.1 & 2.2 Os
தற்போது விற்பனை செய்யபடும் அனைத்து போன்களுக்கு WhatsApp December 31 2016க்கு பிறகு உபயோகம் ஆகும்.

ஆனால் 4/5 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி இருந்தால் உங்கள் OS ஐ சரி பார்த்துக்கொள்ளவும்.

Setting -> About-> Android Version இல் குறிப்பிடபட்டிருக்கும் இதில் 2 என்று குறிப்பிட்டு இருக்குமே ஆனால் அந்த கைபேசியும் இதில் அடங்கும்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.