"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
25/4/17


உலகம் முழுவதும் நிழல்  மனிதர்களையும் மர்மநபர்களையும் கொண்டு இயங்கி வரும்  ,ஏ;ஜ அமைப்பு  தங்களிடையே இரகசியமாக தகவல்களை  பரிமாறிக்கொள்கின்றனவாம்.அதற்காக  இரகசியமான குறியீட்டு  பரிமாற்றங்களை செய்து  வருகின்றனவாம்.அவற்றில்  மிகவும் முக்கியமானது  ஒற்றைக்கண்  குறியீடு. இஸ்ரவேல்  தயாரிப்புகளில்  பல  வடிவங்களில்  இந்த  ஒன்றைக்கண்  மார்க்  இருக்குமாம்.

அமெரிக்காவின் இரட்டை  கோபுரம்
2௦௦1 ஆம்  ஆண்டு  அமெரிக்காவின்  இரட்டை  கோபுரம்  தாக்கியது  பின்லாடன்  என்று சொல்லப்பட்டாலும்  உண்மையில்  அந்த  தாக்குதலை  செய்தது  இஸ்ரவேல்  மொசாத்  என்பது  பின்னர்  உலகுக்கு  தெரிய வந்தது. இந்த  தகுதல் திட்டம் என்பது கூட  20 ஆண்டுகளுக்கு  முன்னர் இல்லுமினேட்டிகளால் திட்டமிடப்பட்ட  செயலாகவே  ஆய்வளர்களால் ஆதாரபூர்வமாக சொல்லபப்டுகின்றது.

தற்போது  பின்லாடன்  அமெரிக்காவின்  சீஐஏ யின்  பாதுக்காப்பில்  இருப்பதாக  அமெரிக்காவின்  முன்னாள் சீஐஏ உளவாளி எட்வர்ட் இஸ்நோடன்  கடந்த   வருடம் பகிரங்கமாக  சொல்லியுள்ளார்.   சீஐஏ  அமைப்பை  விட்டு விலகி  இஸ்நோடன் தற்போது  இவர்  ரஷ்யாவில்  தஞ்சம்  புகுந்துள்ளார்.அமெரிக்காவினால் தேடப்படுபவர் இவர்.

ஆனாலும்  அமெரிக்க தாக்குதலுக்கு உண்மையான  சூத்திரதாரிகளாக  இஸ்ரவேலின்  இல்லுமினேட்டிகள் குழு  இருப்பதாவே இந்தக்  குழு  தொடர்பில்  ஆய்வு  செய்து வரும் ஆய்வாளர்கள்  தெரிவிக்கின்றனர். இதற்கு  பல  ஆதாரங்கள்  இருப்பதாக அந்த  ஆர்வாளர்கள்  தெரிவிக்கின்றனர். 2001 ஆம்  ஆண்டு  அமெரிக்க தாக்குதலை  1983  ஆம்  ஆண்டே  திட்டமிட்டர்களாம்.

3 ஆம்  உலக போர்  திட்டம்
அதே  போன்றுதான்  3 ஆம்  உலகப்  போரையும்  1990 ஆம் ஆண்டு வாக்கில்  இந்த  இல்லுமினேட்டிகள் குழு    திட்டமிட்டுள்ளதாக அறிய  வருகின்றன. உலகப்  போரை  எதிர்கொள்ள  அமேரிக்கா பிரித்தானியா ரஷ்யா சீனா இந்தியா  போன்ற  நாடுகள் தயார்  நிலையில்தான்  உள்ளார்கள்.அதிலும்  விசேடமாக அமேரிக்கா .பிரித்தானியா .ரஷ்யா  ஆகிய  நாடுகள்  அண்மைக்காலமாக இதுவரையும்  உலகம்  காணாத  அதி நவீனரக ஆயுதங்களை  தயாரித்து  வருகின்றன. சத்தம்  இல்லாமல் இருட்டில்  பதுங்கி மனிதனை  துல்லியமாக  அறியக் கூடிய அதி  நவீனரக  ஆயுதங்கள்  அவை.

ஆயுதக்  கொள்வனவும்  தயாரிப்பும்
உலக நாடுகள் அனைத்தும் பாதுகாப்பு விடயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக வல்லரசு நாடுகள் ஒரு படி மேல் சென்று புதிய ஆயுதங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருக்கின்றன.

குறிப்பாக இராணுவ பலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், வல்லரசு நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு புதிய ஆயுத உருவாக்கத்தில் கவனம் செலுத்தியுள்ளன.மேலும், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் வல்லரசு நாடுகளுக்கு அதிகரித்துள்ள நிலையில், அவர்களை கட்டுப்படுத்த வேண்டி தேவையும் இருக்கின்றன. பிரித்தானியா > ஜெர்மன் > பிரான்ஸ் இத்தாலி மற்றும்  ஏனைய  ஐரோப்பிய  நாடுகள்   அண்மைகாலங்களாக இஸ்லாமிய  பயங்கரவாத்தை  அடிக்கடி  சந்தித்து  வருகின்றன.

மேற்கு  நாடுகள்   தவிர்ந்து கடந்த காலங்ளில், சீனா, ரஸ்யா, வடகொரியா உள்ளிட்ட நாடுகளில் புதிய ஆயுதங்களை உருவாக்குவதிலும், கொள்வனவு செய்வதிலும் அவதானம் செலுத்தியுள்ளது. 

இந்நிலையில், தற்போது அமெரிக்கா புதிய ஆயுதம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த ஆயுத உருவாக்கத்தினால் உலக நாடுகள் பலவும் கதிகலங்கி போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன .அந்த வகையில், மின் காந்த அலை ஆயுதம் (எலக்ரோ மெக்னடிக்) ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும், அதில் அமெரிக்கா வெற்றி கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆயுதம் குண்டுகளை வெளியிடுவதில்லை. மாறாக மின் காந்த அலைகளை குண்டுகளை போல வெளியிடக்கூடியது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒலியை விட 6 மடங்கு வேகத்தில் செயற்பட கூடிய இந்த ஆயுதம் சுமார் 100 மைல் வரை சென்று தாக்குதல் மேற்கொள்ள கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆயுதத்தின் மூலம் இரும்பை கூட துளைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நேரலையாக சென்று தாக்க கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மின் காந்த அலைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆயுதம் காற்றோ அல்லது ஏனைய மூலக் கூறுகளோ தடுக்க முடியாது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனா - வடகொரியா  - வடகொரியா  அமெரிக்கா-  அமெரிக்கா ரஷ்யா மோதலுக்கு  தயார்  

சீனாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையே போர்ச் சூழல் வலுப்பெற்று கொண்டு வருகின்றது. இரு நாடுகளுக்கு இடையேயான விமான போக்குவரத்தினை நிறுத்தும் அளவு சர்ச்சை வளர்ந்து விட்டது.இஸ்ரவேல் இந்தப்  போரை திட்டமிட்டாலும் அமெரிக்காவின் துணையுடன்தான் நடக்கவிருக்கின்றன .
இடையே அமெரிக்கா வட கொரியாவிற்கு பகிரங்க எச்சரிக்கை கொடுக்கின்றது. வட கொரியாவும் அணு மூலம் திருப்பித் தாக்குவோம் என்று பதிலடி கொடுத்து வருகின்றது.

ஒருவேளை அமெரிக்கா வட கொரியாவிற்கு இடையே போர் மூண்டால் சீனா என்ன செய்யும் என்பது தெரியாத நிலையே இருக்கின்றது. காரணம் சீனாவின் எதிர்பார்ப்பு அமெரிக்காவின் இடம் தன் வசமாக வேண்டும் என்பதே.

மற்றொரு பக்கம் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இருந்து வந்த பனிப்போர் தற்போது வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. கடந்த  மாதமாக ரஷ்யாவும் அமெரிக்காவும்  தங்களது  படைகளையும்   ராணுவ  தளபாடங்களையும்  நகர்த்தி  வைத்துள்ளது.  எந்த நிமிடமும்  இரு  நாடுகளும்  போருக்கு  தயார்  நிலையில்  உள்ளது.

சிரியா மீது அமெரிக்காவின் தாக்குதலின் விளைவு ரஷ்யா அமெரிக்காவை நேரடியாக எதிர்க்கவும் தயாராகி விட்டது. அதனால் ஒருவருக்கொருவர் தாக்கக் கூடாது என்ற 'ஹாட்லைன்' உறுதியும் இப்போது இல்லாமல் போய் விட்டது.

மற்றொரு பக்கம் ஐ. எஸ். ஐ. எஸ் தீவிரவாதிகளை காரணம் காட்டி அமெரிக்கா தன் போர் விளையாட்டை கண் மூடித்தனமாக ஆரம்பித்து விட்டது. இந்த போர்ச் சூழலுக்கு பதில் மத்திய கிழக்கு கூடிய விரைவில் பற்றி எரியும்.

அதாவது மத்திய கிழக்கில் அமெரிக்கா தாக்குதல்  நடத்தினால் அமெரிக்காவின் இடத்தை கைப்பற்ற காத்திருக்கும் சீனா, ரஷ்யா, வட கொரியா உட்பட அனைத்து  நாடுகளும் அமெரிக்காவிற்கு  பதிலடி  கொடுக்க காத்திருக்கின்றன. அமெரிக்காவுக்கு  ஆதரவாக  இஸ்ரவேல்  தனது  முழுப்  பலத்தையும்  கொடுக்க  காத்திருக்கின்றன.

இப்படியாக  ஒரு  நீண்ட   போர் ஒன்றுக்கு  தேவையான சக்தி வாய்ந்த ஆயுதங்களும். அணு ஆயுதங்களும் தயார் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதன்  நோக்கம் மூன்றாம் உலக யுத்தம் ஒன்றுக்கான   மிக  அதிக  வாய்ப்புள்ளது என்றே  கூறலாம் ஆனாலும் இந்தப் போர்ச் சூழலை உலக அமைதி அமைப்புகள்  ஒன்றும்  கண்டிக்கவில்லை  காரணம்  உலகில்  உள்ள அத்தனை  அமைப்புகளிலும்  இஸ்ரவேலின்  இல்லுமினேட்டிகள் குழு  இருப்பதாவே இந்தக்  குழு  தொடர்பில்  ஆய்வு  செய்து வரும் ஆய்வாளர்கள்  தெரிவிக்கின்றனர்.

இப்போது  எந்த நிமிடத்திலும் யுத்தம் ஆரம்பமாகும்  நிலையில் நாம்  உள்ளோம் சுமார் 5-10 கோடி  மக்கள்  இந்த  யுத்தத்தில்  காவு கொள்ளப்படலாம்  என்ற  நிலையுள்ளது. யுத்தத்தில்  ஈடுபடும்  நாடுகள்  அத்தனையும் அணு  ஆயுதங்கலையே பயன்படுத்தும்  நிலையில்தான்  உள்ளன.  உலக போர்  சூடு பிடித்துள்ள நிலையில்

அமெரிக்காவின் வான்பரப்பிற்குள் நுழைந்து கொண்டிருந்த ரஷ்யாவின் இரண்டு  உளவு விமானங்களை இடைமறித்து, அமெரிக்கப் படை திருப்பி அனுப்பியுள்ளதாக சர்வேச  ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் அணு ஆயுதம் மூலம் அவுஸ்திரேலியாவை தகர்போம் என கூறியுள்ள வட கொரியா அதன் மூலம் மூன்றாம் உலக போர் தொடங்கும் என கிலி கொள்ள  வைக்கின்றன.

இன்னொருபுறம் வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தி வருகிறது. வடகொரியா  அமெரிக்காவை  அணு ஆயுத்தால் தாக்குவோம்  என்று மிரட்டி  வருகின்றது   ஆக  ஒரு   அணு  ஆயுதப்  போருக்கு நாம்  முகம்  கொடுக்க வேண்டிய  நிலையில்தான்  உள்ளோம். 3 ஆம்  உலக  போர்  இல்லை  என்று  எல்லோரும்  சொன்னாலும்  உலகம்  என்றுமே  கண்டிராத  ஒரு  அணு  குண்டு  தாக்குதல்களை  சந்திக்கவுள்ளோம்.

முஸ்லிகளின்  எதிர்வருகின்ற ரமலான்  மாதத்தில்  இந்த  தாக்குதல் ஆரம்பமாக அதிக  வாய்ப்புள்ளது பழைய  ஆட்கள்தான்  எப்போதும் பழைய  யுத்தம்  பற்றி  சொல்லுவார்கள்.நாளை நாமும் இந்த புதிய யுத்தம்  பற்றி  பேசலாம் பார்ப்போம் >>

ஆய்வாளர்  எம்.எம்.நிலாம்டீன்
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.