29/8/16

கணவன், மனைவி இருவரும் ஒன்றாக இணைந்து ஒன்றுபட்ட கருத்துகளோடு ஒற்றுமையாக வாழ்வதே இனிய இல்லற வாழ்க்கையின் ஒரு அடையாளமாகும்.  ஆனால் அதற்கு முன் உதாரணமாக இருப்பது பெண்கள் தான்.

எனவே உங்களின் மனைவியை சந்தோஷமாக வைத்துக் கொண்டு மேலும் உங்கள் இனிமையான இல்லற வாழ்க்கையை கடைபிடிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளுங்கள்.
  • காலையில் மனைவி எழும் முன் நீங்கள் எழுந்து ஒரு பெட்காபி போட்டு கொண்டு உங்களின் இனிமையான குரலில் எழுப்புங்கள்.
  • துவைத்த துணிகள் மடிக்காமல் இருந்தால், கோபமடையாமல் அதை அழகாக எடுத்து மடித்து வையுங்கள்.
  • மதியம் சாப்பிட்ட பிளேட் கழுவாமல் இருந்தால், அதை உங்களின் மனைவிக்கு தெரியாமல் மற்றும் சத்தமில்லாமல் கழுவி அடுக்கி வைத்து விடுங்கள்.
  • டிவி பார்க்கும் போது சில நேரங்களில், உங்கள் மனைவிக்கு பிடித்ததை நீங்களும் பார்த்து ரிமோட்டை அவர்களின் போக்கில் விட்டு விடுங்கள்.
  • சில சமயங்களில் கிச்சன் பக்கம் சென்று தேவையான மளிகைப் பொருட்களை காலியாக இருந்தால், அதை உங்களின் மனைவி சொல்வதற்கு முன் வாங்கி வைத்து விடுங்கள்.
  • விடுமுறை நாட்களின் போது நீங்களே சமையல் செய்து அசத்துங்கள். மேலும் பீச், பார்க் அவர்களுக்கு பிடித்த இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்.
  • நீண்ட நேரம் மனைவியிடம் மனம் விட்டு பேசுவதற்கான நேரத்தை ஒதுக்குங்கள். அவர்களுக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்ளுங்கள்.
செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......
 
எக்ஸ்பிரஸ் நியூஸ் - Express News
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.