.

.
14/6/16

அப்ரஹா மன்னனின் யானைப்படைகளை அபாபீல் என்ற சின்னஞ்சிறு குருவிகள் வீழ்த்தியதுபோல் ஒரூபா அல் மன்ஸூர் என்ற ஏமனில் பிறந்த இந்த மாணவியும் தமது சிறுகவன ஈர்ப்பின்மூலம் உலகம் முழுதும் பிரபலமாகிவிட்டார்.
A father gives his son nothing better, than education - Prophet Mouhamad என்று முஹம்மது நபியின் ﷺ கருத்தை தமது பட்டமளிப்பு விழாவின்போது அணியும் தொப்பியில் எழுதியிருந்தார்.
அதே நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மகளும் பட்டம்பெறுவதைக் காண வந்திருந்த ஒபாமாவின் மனைவி மிச்செலின் அந்த மாணவியைக் கட்டித்தழுவி தமது அன்பைத் தெரிவித்துள்ளது சமூக தளங்களிலும் முன்னணி ஊடகங்களிலும் வைரலாகப் பரவி வருகிறது.
இங்கு கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு செய்தி என்னவென்றால், கல்வியின் அருமையையும், அதைக் கொடுக்கவேண்டிய கடமை தந்தைச் சாரும் என்பதையும் இதைவிட ரத்தினசுருக்கமாக எந்த அறிஞரும் சொல்லி இருப்பார்களா என்று தெரியவில்லை. இத்தனைக்கும் இதைச் சொன்ன முஹம்மது நபி ﷺ அவர்கள் எழுதப் படிக்கத் தெரிந்திராத உம்மி நபி!!!
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

LIVE CRICKET SCORE

நாணய மதிப்பு

Currency Converter
!-end>!-currency>