.

.
11/6/16

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

"நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்கு நாடுகிறானோ, அவருக்கு செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும் தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான்; ஆகவே நீங்கள் எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்த போதிலும், அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான்; மேலும்,அவன் கொடையாளிகள் அனைவரிலும் மிகவும் மேலானவன்" என்று (நபியே) நீர் கூறும். அல்குா்ஆன்(34:39)

இஸ்லாமிய ஐம்பெருங் கடமைகளுள் தொழுகையை அடுத்து முக்கியமான கடமை ஜக்காத் ஆகும்.

அருள் மறையில் தொழுகையைப் பற்றிக் குறிப்பிடப்படும் போதெல்லாம் ஜக்காத்தையும் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.

இறைவனை வழிபடுவதற்காக தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது என்றால் இறை அடியார்களுக்கு ஆதரவு அளித்து அதன் மூலம் இறையன்பைப் பெறுவதற்காக ஜக்காத் கடமையாக்கப்பட்டுள்ளது.

வி.களத்தூரில் ஏழைகளே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அனைத்து சங்கங்களையும் ஒருங்கினைத்து வி.களத்தூா் ஜகாத் பவுன்டேஷன் 2011ல் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
2015 ஆம் ஆண்டி ஜகாத் விணியோகம் செய்த விபரங்கள்.

 இதன் அடிப்படையில் இந்த ஆண்டும் ஜகாத்தை வசூல் செய்து நமதூரில் ஏழைகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்.

என்ற நோக்கத்தில் செயல் பட்டு முறையாக வினியோகித்து வருகிறோம்.

எனவே இறைவன் நமக்கு காட்டிய வழியில் நம்முடைய ஜகாத்தை கொடுத்து மறுமையில் வெற்றியடைவோம்.

மேலும் பித்ரா தொகையும் கொடுத்து உதவுமாறு கேட்டு கொள்கிறோம்.

ஒரு நபரின் பித்ரா தொகை 20 திரஹம் ஆகும்.

எனவே கீழ்கன்ட நபா்களிடம் தங்களின் ஜகாத் தொகையை தருமாறு கேட்டு கொள்கிறோம்...

துபை - 

N.P. அலி ராஜா 050-6523501

A. சேட்டு சா்புதீன் 055-9828616

S. அபுசாலிஹ் 050-6753667

S. சதக்கத்துல்லா 050-5356605.

S.அபு(எ)அபுபக்கர் 050 3721147 .

M ஹிதாயத்துல்லா 056 3956991

F. அப்துல் ரஹ்மான் 050-6402386

M. அப்துல்லா பாஷா 050-3878421

M. ஐனுதீன் 050-7843289.

அபுதாபி - 
K.G. ஹக் 055-5660780

A. அப்துல் ரஷீத் 050-5264130
சார்ஜா - 

A.ஷேக்தாவுத் 050-9469199

M.தாஜ்தீன்  050 5894146

A.சாகுல் ஹமீத் 055-2938476
அஜ்மான் -

B. ஷேக் பரீத் 050-4813518

ராசல்கைமா -

J.முஹம்மது பாரூக் 050 -7994218
 
K.முஹம்மது பாரூக் 050 -5304362

வி.களத்தூரில் தொடர்பு கொள்ள - 

அப்துல் சலாம் - 0091 7845595909.

சவுக்கத் அலி - 0091 9943050283.

சாதிக் பாஷா 0091 9787413444

அப்துல் ஹக்கீம் 0091 7418191813.

இப்படிக்கு - தலைவா் - N.P.அலி ராஜா

வி.களத்தூா் ஜகாத் பவுண்டேஷன் (துபை)
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

LIVE CRICKET SCORE

நாணய மதிப்பு

Currency Converter
!-end>!-currency>