தராவிஹ் தொழுகையின் பொழுது நியூயார்க் பொலிஸாரின் மனதை கவரும் நடவடிக்கை நேற்று முந்தினம் (13. 06. 2016 ) அமெரிக்காவில், நியூயார்க் நகரிலுள்ள முஸாப்பின் மஸ்ஜிதில் தாராவிஹ் தொழுகைக்கு வருகை தந்தவர்களின் எணணிக்கை அதிகரித்து, மஸ்ஜித் முழுவதும் நிறைந்ததன் காரணமாக மிகுதியானவர்கள் சாலையோரங்களில் முஸல்லாவைவிரித்து ஜமாத்தில் கலந்து கொண்டனர்.
இதனை அவதானித்த நியூயோர்க் பொலிஸை சேர்ந்த காவலர்கள் அவ்வீதியை தடைசெய்து, தராவிஹ் தொழுகை நிறைவுறும் வரை தொழுகையாளிகளுக்கு இடையூறின்றி பாதுகாப்பளித்தனர்.
NYPD உங்கள் சேவைக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்...
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.