சிரிய உள்நாட்டு போர் : புனித ரமலான் துவங்கி ஒருவாரத்தில் மட்டும் 224 பேர் பலி உள்நாட்டு போர் உக்கிரமாக நடைபெறும் சிரியாவில் கடந்த ஒரு வாரகாலத்தில் சுமார் 224 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர.
ரமழான் மாத நோன்பு துவங்கிய கடந்த 6 ம் திகதி முதல் 12 ம் திகதி வரை கொல்லப்பட்ட 224 பேரில் 148 பேர் பொதுமக்கள் எனவும் அவர்களில் 50 சிறுவர்கள் மற்றும் 15 பெண்கள் அடங்குவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சிரியாவில் ஐ எஸ் படைகளுக்கு எதிராக சிரியா மற்றும் ரஷ்ய கூட்டுப்படை உக்கிர தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் சிரிய உள்நாடு போரில் இதுவரை இரண்டரை லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.