"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
13/1/17

பெற்றோர்களே! சகோதரர்களே!! கணவன்மார்களே!!! உங்கள் பெண் குழந்தைகளையும், நம் சகோதரிகளையும் நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், நரக நெருப்பிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதும் நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இன்று வி.களத்தூர் பகுதியில் வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் இணையத்தளம் சார்பாக நோட்டீஸ் பிரச்சாரம் செய்யப்பட்டது. 
                           
                       
நீங்களும் சற்று சிந்திப்பீர்! வெள்ளம் கரை கடந்தபின் கதறாமல், இப்போதே அணைபோட திட்டமிடுவீர்! உங்கள் பெண்பிள்ளைகளை கண்காணிப்பீர்!

ஆக்கம் - மு.முஹம்மது பாரூக். வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்
வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் டீம்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.