7/10/16

பொதுவாக, ஒரு சவுதி நாட்டவரை மணக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கிடையே சேர்ந்து வாழ்வதில் பிணக்கு ஏற்பட்டால், ஸ்பான்சர் என்ற முறையில் சவுதி நாட்டவர் எடுக்கும் முடிவுக்கும், இறுதியாக சவுதியை விட்டு வெளியேறுவதற்கும் அவர்களின் தயவையே எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலை இருந்தது.

இனிமேல், சவுதி நாட்டு பிரஜைகளை மணந்துள்ள வெளிநாட்டவர்கள் தங்களுக்கிடையே பிணக்கு ஏற்பட்டு பிரிந்தால் அவர்கள் விஷயத்தில் நிரந்தரமான ஒரு முடிவை நீதிமன்றம் அறிவிக்கும் வரை அவர்கள் சவுதியில் தொடர்ந்து தங்கியிருக்கலாம் அச்சமயம் யாரும் அவர்களை கட்டாயப்படுத்தி சவுதியை விட்டு வெளியேற்ற முடியாது மேலும் தனது சார்பான கோரிக்கைகளை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல அங்கீகாரம் வழங்கப்பட்ட மூன்றாம் தரப்பாக ஒருவரையும் (Grant Power of Attorney to Third Party to follow up the case) நியமித்துக் கொள்ளலாம் என்ற சட்ட திருத்தத்தை அறிவித்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.