இவ்வளவு அருவருப்புகளுக்கு நடுவே கொஞ்சம் ஆறுதலாய் இருப்பது அந்த மசூதியை கடந்து செல்லும் அந்த 20 அடி தூரம்தான்.அங்கே என்னை குத்தும் வக்கிர பார்வைகளும் இல்லை விசில் முத்த சத்தங்களும் இல்லை .தனிமனித விருப்பு வெறுப்புகளை தாண்டி மதம் சார்ந்த ஒரு ஒழுக்கமுறை அங்கு இருப்பதை என்னால் உணர முடிகிறது.
I have observed this pattern on a wider scale.மேலே சொன்ன விஷயங்கள் biased ஆகா பலருக்கு தோன்றலாம். ஆனால் ஒரு பெண்ணாக நான் எதிர்கொண்ட பல அனுபவங்களை வைத்து சந்தித்த சூழல்களை வைத்து என்னால் இதை கூற முடிகிறது. இதனால் மற்ற மதத்தை பின் பற்றும் ஆண்களிடம் ஒழுக்கம் இல்லை என்பது எனது வாதம் அல்ல. குறைந்தபட்சம் தங்கள் வழிபாட்டு தளங்களின் முன்னிலாவது மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் உண்மை பக்தியோடு நடந்து கொள்ளலாமே என்கிற சின்ன வேண்டுதல் மட்டுமே..
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.