30/10/16

உலக முஸ்லிம்களின் புனித ஆலயமான மக்காவை நோக்கி ஏவுகணை வீசப்பட்டதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்காவை நோக்கி வீசப்பட்ட ஏவுகணை ஈரான் பயன்படுத்தக்கூடிய ஏவுகணை என்பதால் பிரான்ஸ் பின்லாந்து பெல்ஜியம் பாகிஸ்தான் ஐக்கிய அரபு அமீரகம் பஹ்ரைன் ஓமன் குவைத் கத்தார் ஏமன் சூடான் துருக்கி உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள கிறித்தவ நாடுகள் முஸ்லிம் நாடுகளும் அரபு கூட்டமைப்பு இஸ்லாமிய கூட்டமைப்பு உள்ளிட்ட கூட்டமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.