15/9/16

காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தியும், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்தும் தமிழகம் முழுவதும் நாளை (16-ம் தேதி) முழு கடையடைப்பு, ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கம் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.  

இதன் காரணமாக வி.களத்தூரிலும் நாளை முழு கடையடைப்பு - என அனைத்து வியாபாரிகளின் நலச்சங்கம் வி.களத்தூர் அறிவித்துள்ளது.

வி.களத்தூரில் நாளை
கடையடைப்பு என்பதால் பொதுமக்கள் காலை வாங்கக்கூடிய பொருட்களை இன்றே வாங்கிக்கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு - முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள அனைத்து பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் 16-ம் தேதி நாளை  6 மணி முதல் மாலை 6 மணி வரை இயக்கப்படாது. 
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.