இந்தியாவில் எத்தனையோ பிரபலமான நடிகர்கள் உள்ளனர்., அனைவரும் ஆட்சியாளரை கண்டு அஞ்சியும்., நமக்கு பாதிப்பு வருமோ என்று அச்சத்தில் கிளின் இந்தியா என்று பேருக்கு கையில் துடைப்பை வைத்து போஸ் கொடுப்பதும், மோடி ஜி கிரேட்., மோடி ஜி சூப்பர் என்று ஜால்றா அடிப்பதும்.
ஏன் தமிழகத்தில் உள்ள ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய் போன்ற பெரிய நடிகர்கள் கூட இந்த மதசார்பின்மை அழிவதைதட்டி கேட்க மறுக்கும் போது நடிகர் அஜித்குமார் மட்டும் இந்த மதசார்பின்மை அழிந்து வருவதை சுட்டி காட்டியுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் கலைஞர் அவர்கள் நடிகர் நடிகைகளை வைத்து பல கோடி ரூபாய் வீண்விரையம் செய்து நடிகர்கள் யாரூம் வரவில்லை என்றால் மீரட்டுகிறார்கள் என்று கலைஞர் அவர்கள் முன்பே மேடையில் பேசியதையும் யாராலும் மறுக்க முடியாது.
நடிகர் அஜித் அவர்களின் இந்த துணிச்சாளான செயலை நாம் பாராட்டுவோம்.அவர் மனிதனின் மதம் பார்த்து வாழவில்லை என்பது அவரின் வீட்டின் முகப்பு பகுதியில் அமைந்து இருக்கும் மதசார்ப்பற்ற அந்த கற்கள் சொல்லும்.
கண்டிப்பாக இவரை போன்ற உண்மையை சிந்திக்க கூடியவர்களுக்கு உன்னத மார்க்த்தை எத்தி வைக்க கடமைப்பட்டு இருக்கின்றோம்.
இஸ்லாமியர்கள் யார் ஆதரித்தாலும் அவர்கள் எங்களுடைய இதயத்தில்என்றும் இடம் உண்டு.
என்றுமே இஸ்லாமியர்கள் யாருக்கும் எதிரி இல்லை; எங்களை எதிர்காத வரையில்

அஜீத் வீட்டின் நுழைவு வாயில் |

0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.