.

.
27/4/16

கனவு 2030 என்றொரு திட்டத்தை சவுதி அரேபிய நடைமுறை படுத்த திட்டமிட்டு இருக்கிறது 

2030 ஆம் ஆண்டில் சவுதி அரேபியா எப்படி இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு வரைய பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் பல மாற்றங்களை சவுதி அரேபியாகொண்டு வர இருக்கிறது

முன்னேற்றங்களுக்கு மாற்றங்கள் தான் அடிப்படை என்பதை உணர்ந்துள்ள சவுதி அரேபியா தேவையான மாற்றங்களை கொண்டு வர உறுதியெடுத்துள்ளது

இது பற்றி சவுதி மன்னர் சல்மான் செய்தியாளர்களிடம் பேசும் போது

மாற்றங்கள் தான் முன்னேற்றத்தின் அடிப்படை முன்னேற்றங்களுக்காக மாற்றங்களை கொண்டு வரும் போது அந்த மாற்றங்கள் இஸ்லாமிய மார்கத்தின் அடிப்படைகளோடு முறண்படாத நிலையில் இருப்பதில் அதிக கவனம் செலுத்த படும்

குர்ஆனையும் சுன்னாவையும் உறுதியாக முறுக பிடித்த நிலையில் சவுதி அரேபியாவை முன்னேற்ற பாரதயை நோக்கி அழைத்து செல்வோம் என்றும் அவர் கூறினார்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

LIVE CRICKET SCORE

நாணய மதிப்பு

Currency Converter
!-end>!-currency>