தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்தும் மாபெரும் கோடைகால பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாணவ மாணவிகள் மார்க்க கல்வி கற்றுக்கொள்ளவும் குர்ஆன் மனப்பாடம் செய்யவும் ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டணர்.
மே 2ம் தேதி தொடங்கி மே 12 ஆம் தேதி வரை பயற்சி முகாம் நடைபெரும்.
வி.களத்தூர் தவ்ஹீத் மர்கஸில் தங்கவும் மற்றும் உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.